காவிரியில் மிரட்டும் வறட்சி: ஒகேனக்கலில் ‘திடீர்’ ட்விஸ்ட்… அதலபாதாளத்தில் நீர்வரத்து!
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து பெருமளவில் குறைந்து, வினாடிக்கு 300 கன அடியாக சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஓரளவு நீர்வரத்து இருந்து…
