Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Month: June 2026

இன்னொரு தோல்வியை தாங்க முடியாது.. இடைத் தேர்தலில் ஜகா வாங்கிய ஸ்டாலின்..! விஜயின் அசுர பலத்தால் நடுக்கம்..!

Naruvi 2 weeks ago at 2 weeks ago No Comments

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, தவெக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு அரியணை ஏறியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் அடுத்தடுத்த ராஜினாமா மற்றும் முதல்வர் விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதி ராஜினாமா எனத் தமிழ்நாட்டில்…

திமுக-வை கைகழுவும் ஓ.பி.எஸ்..! தவெக-வில் இணையும் தர்ம யுத்தம்..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!

R.M.Thiraviaraj 2 weeks ago at 2 weeks ago No Comments

தமிழக அரசியல் களம் தினமொரு திருப்பத்தைச் சந்தித்து வரும் நிலையில், கோட்டை வட்டாரங்களை அதிர வைக்கும் மற்றொரு புதிய ஹாட் அரசியல் தகவல் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியுள்ளது. 2026 பிப்ரவரி மாத இறுதியில் அதிமுகவில் இருந்து விலகி, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர்…

25 தொகுதிகளில் இடைத்தேர்தல்..! விஜய் போடும் மாஸ்டர் ப்ளான்.. தமிழ் நாடு வரலாற்றில் அதிர்ச்சி..!

R.M.Thiraviaraj 2 weeks ago at 2 weeks ago No Comments

தமிழக அரசியல் களம் இப்போது ஒரு மிகப்பெரிய தேர்தல் பூகம்பத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தவெக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே, எதிர்க்கட்சிகளின் குதிரை பேர அச்சம், பலம்வாய்ந்த தனிப் பெரும்பான்மையை நோக்கி முதல்வர்…

“கோவா கேங்க்ஸ்டர் வேட்டையில் ராக்ஸ்டார் யஷ்: ₹500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘டாக்ஸிக்’ ரத்த சரித்திரம்!”

Eswari 2 weeks ago at 2 weeks ago No Comments

நடிகர் யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-ups’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை (ஜூலை 1, 2026) காலை 11:33 மணிக்கு வெளியாக உள்ளது. படத்தில் இடம்பெறும் முன்னணி பெண் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும்…

நாங்க பாகிஸ்தானே கிடையாது..!- எல்லையில் பற்றியெரியும் மக்கள் புரட்சி..! பாகிஸ்தான் வரைபடமே மாறப்போகுதா?

K.M.Viji 2 weeks ago at 2 weeks ago No Comments

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாகப் புகைந்து கொண்டிருந்த மக்கள் புரட்சி, இப்போது பாகிஸ்தான் அரசுக்கு எதிரான நேரடிச் சுதந்திரப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. “நாங்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதி அல்ல” என்று போராட்டக்காரர்கள் பகிரங்கமாக அறிவித்திருப்பதுடன், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக…

“படம் எடுக்காமலேயே ₹43 கோடி அள்ளும் மணிரத்னம்… அனல் பறக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 23’ வியாபாரம்!!

Eswari 2 weeks ago at 2 weeks ago No Comments

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஒளிபரப்பு (OTT) உரிமையை முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான Netflix சுமார் ₹20 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

தவெக அரசுக்கு தலைவலியான அமைச்சர் விஸ்வநாதன்.. 47 ஆயிரம் இளைஞர்களின் 12 ஆண்டு கால எதிர்பார்ப்பில் விழுந்த இடி!

K.M.Viji 2 weeks ago at 2 weeks ago No Comments

“ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையா? கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் உதவிப் பேராசிரியர் தேர்வு முறைகேடு, தற்போது த.வெ.க ஆட்சியிலும் தொடர்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முன்னாள் ஆட்சியாளர்களோடு தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு ரகசியப்…

‘‘படிப்பும் பதவியும் வேஷம்.. மூளையில் இன்னும் குப்பை!’’ – ஐடி கர்ப்பிணியை பலியாக்கிய குடும்பத்தின் விபரீத முடிவு!

Eswari 2 weeks ago at 2 weeks ago No Comments

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள தலைவாய்ப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரின் மனைவி சசிகலா, 32 வயதுடைய அவர் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் ஆவார். அவருக்கு ஏற்கனவே ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இரண்டாவது…

“எங்களை கொன்னுடுங்க சார்!” – திருப்பூர் கலெக்டரேட்டை உலுக்கிய துணிச்சலான போராட்டம்!

Eswari 2 weeks ago at 2 weeks ago No Comments

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய சங்க நிர்வாகிகள், விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். அனைத்து விவசாயிகளின் பயிர் மற்றும் விவசாயக் கடன்களை எந்தவித…

“சிஸ்டத்தை மாத்தணும்… சினிமாவை மீட்கணும்! முதல்வர் விஜய்க்கு சீனு ராமசாமியின் 6 ‘பவர்ஃபுல்’ கோரிக்கைகள்!”

Eswari 2 weeks ago at 2 weeks ago No Comments

தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கும், லஞ்ச ஒழிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இயக்குநர் சீனு ராமசாமி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கவனத்திற்கு ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தமிழ் சினிமாவின் தரமான வளர்ச்சிக்காக, கலைப்படங்களை பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் அரசு…