“ராஜினாமா அதிர்ச்சி எதிரொலி..!! தமிழகத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் காலி..?!”
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று…
