பாஜக கொடுக்கும் தைரியம்..! அதிமுக அடியோடு அழிந்தாலும் விடவே மாட்டேன்..! சப்பானியானாலும் சளைக்காத எடப்பாடி..!
அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து, கடுமையான தேர்தல் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் அதிமுக உட்கட்சிப் பூசல்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி…
