திருமா ஒரு 9 ரூபாய் நோட்டு..! விசிக-வை மீண்டும் சேர்க்கவேண்டாம்… திமுக-வில் கடும் எதிர்ப்பு..!
தி.மு.கவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நட்பு தொடர்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “அமைச்சர்கள், அதிகாரிகள் எங்கு சென்றாலும் ரீல்ஸ் போடுவது இந்தியா முழுவதும் வாடிக்கை ஆகியுள்ளது. ரீல்ஸ் பொது ஒழுங்கிற்கு கேடாக அமைந்தால் நாங்கள் சுட்டிக்…
