‘ஆபரேஷன் ரோரிங் லயன்…’ வளைகுடா நாடுகளுக்கு நெதன்யாகு சீக்ரெட் விசிட்..!- டிரம்புக்கு ஈரான் கடும் எச்சரிக்கை..!
அமெரிக்காவிற்கும் -ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டதாக இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் இதனை மறுத்துள்ளது. அப்படி எந்தப் பயணமும் நடைபெறவில்லை…
