https://republictn.com/

Author: Eswari

நகை கொள்ளையில் சிக்கிய கில்லாடி… காட்டிக்கொடுத்த AI தொழில்நுட்பம்!

Eswari May 16, 2026 at 3:35 pm No Comments

திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த வழக்கில், பலே கில்லாடியான பிரபல கொள்ளையனை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். நவீன தொழில்நுட்பம் குற்றவாளியை பிடிக்க உதவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அபிராமி நகரைப் சேர்ந்த சொர்ணம்…

ஆரோவிலில் அடிதடி… மத்திய அரசு திட்டத்தால் இருதரப்பினர் இடையே கைகலப்பு…!

Eswari May 16, 2026 at 3:18 pm No Comments

ஆரோவில் காவல் நிலையத்தில் பஞ்சாயத்து புதுச்சேரி அருகே அமைந்துள்ளது ஆரோவில் சர்வதேச நகரத்தில் சுமார் 3500 வெளிநாடு மற்றும் உள்நாட்டினர் வசித்து வருகின்றனர். ஆரோவில் சர்வதேச நகரத்தை சுற்றி கிரவுண்ட் வாக் திட்டம் நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கி அதன்…

விஜய்யின் ‘டெல்லி டூர்’..! மோடிக்குக் காத்திருக்கும் டிமாண்ட்ஸ்!

Eswari May 16, 2026 at 6:56 pm No Comments

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு மே மாத இறுதியில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, புதிய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர…

மனிதர்களுக்கும் பரவும் ஆபத்து… கிளாண்டர்ஸ் குறித்து தமிழகம் முழுவதும் அலர்ட்!

Eswari May 16, 2026 at 2:48 pm No Comments

சென்னையில் குதிரைகளுக்கு “கிளாண்டர்ஸ்” நோய் பரவும் அபாயம் இருப்பதாக கால்நடை பராமரிப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை…

தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு: புதிய குழுவை அமைத்த மு.க. ஸ்டாலின்

Eswari May 16, 2026 at 2:28 pm No Comments

கடந்த ஆண்டு, 2025 ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், மாநிலங்களின் உண்மையான உரிமைகளை பாதுகாக்கவும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தவும், இந்திய அரசின் உத்தரவுகள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்து மறுமதிப்பீடு…

டைவர்ஸ் கிடைக்கும் வரை..! ரவி மோகன் எடுத்த வைராக்கிய முடிவு..! கோலிவுட் அதிர்ச்சி..!

Eswari May 16, 2026 at 2:22 pm No Comments

தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், அவரை பிரிந்து தனது தோழி கெனஷாவுடன் இணைந்து வசித்து வருகிறார் ரவி மோகன். ஆர்த்தியுடன் வாழ விருப்பமில்லாததால் விவகாரத்து கோரியுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரவிமோகன், ”எல்லாருக்கும் வணக்கம். இன்று நான் உங்களுடன்…

“தமிழ்நாடு அரசின் ஒரு நாள் வருவாய் எவ்வளவு..? டாஸ்மாக் லாபம் எவ்வளவு தெரியுமா?”

Eswari May 16, 2026 at 11:04 am No Comments

தமிழ்நாடு அரசின் புதிய ஆட்சி அமைந்து இன்று ஐந்து நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்கள் எழுந்துள்ளன. பதவி ஏற்ற முதல் நாளிலேயே, முதல்வர் விஜய் அவர்கள் கஜானா காலியாகிவிட்டது எனவும், அதற்கான வெள்ளை அறிக்கை விரைவில்…

விஜய் எடுக்கும் முக்கிய முடிவு..! எடப்பாடியின் திடீர் மூவ்..! சூடுபிடிக்கும் அரசியல்களம்..!

Eswari May 16, 2026 at 11:38 am No Comments

தமிழக அரசியல் களத்தில் தற்போது இரண்டு முக்கிய நிகழ்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முதலாவதாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து, நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னரும் இதுவரை அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், அமைச்சரவை விரிவாக்கமும்…

LSG அதிரடி வெற்றி – CSKக்கு பிளேஆஃப் சிக்கலா..?

Eswari May 16, 2026 at 10:13 am No Comments

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற…

மலைக்குள் 8000 நிலஅதிர்வுகள்! சுவிஸ் விஞ்ஞானிகள் அதிர்ச்சி ஆய்வு

Eswari May 16, 2026 at 9:51 am No Comments

இயற்கை சீற்றங்களில் நிலநடுக்கம் எப்போது, எப்படி ஏற்படும் என்பது இன்றளவும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. பெரும் அழிவையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் இயற்கை பேரிடர்களில் நிலநடுக்கம் முக்கியமானதாகும். ஒவ்வொரு முறையும் நில அதிர்வு ஏற்படும்போது, பெரும் சேதங்களும், உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. நிலநடுக்கத்தை…