https://republictn.com/

Author: Eswari

மெச்சூரிட்டி இல்ல.. அமைதியா இருங்க..! அமைச்சர் கீர்த்தனாவுக்கு தங்கம் தென்னரசு சாட்டையடி..!

Eswari May 17, 2026 at 6:54 pm No Comments

தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பத்தரை லட்சம் கோடி ரூபாய் எடுத்துவிட்டு கழுவிவிட்டு போய்விட்டார்கள் என்று போகிற போக்கில் புழுதிவாரி தூற்றுவது சரியா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பி, உள்நோக்கத்துடன்…

கானா பாட்டு பாடி நண்பர் வீட்டில் தங்கிய 2 இளைஞர்கள்..! துடிக்கத் துடிக்க சம்பவம் செய்த ஹெல்மெட் கும்பல்..!

Eswari May 17, 2026 at 6:58 pm No Comments

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே வீடு புகுந்து இளைஞர்கள் இருவரை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பரத் மற்றும் சீனு. நண்பர்களான இவர்கள்…

விஜய் முதல்வரானது எனக்கு பொறாமையா..? — உடைத்துப்பேசிய ரஜினிகாந்த்..!

Eswari May 17, 2026 at 6:49 pm No Comments

நடிகர்ரஜினிகாந்த் மு. க. ஸ்டாலின் மற்றும் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய விமர்சனங்கள் மற்றும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்து பரபரப்பான பேட்டி வழங்கியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் பரவியதாக அவர்…

பொறியில் சிக்கிய வேடன்..! சிறுத்தைப் பல் மாலையால் சிக்கல்..! ராப் பாடகர் வேடனை கொத்தாக தூக்கிய போலீஸார்..!

Eswari May 17, 2026 at 10:29 am No Comments

சிறுத்தைப் பல் மாலை விவகாரத்தில் பிரபல ராப் பாடகரான வேடன் கேரள வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் சிக்கி ஜாமினில் வெளியே வந்திருந்த வேடன், தற்போது மீண்டும் சிறுத்தைப் பல் தொடர்பான விவகாரத்தில் சிக்கியுள்ளார். சுள்ளிக்காட்டில் உள்ள முள்ளுச் செடி,…

”ஒரு பெண்ணுக்கு அநியாயம் நடந்தால்..!” ரவி மோகன் மாமியார் அதிரடி ரவுத்திரம்..!

Eswari May 17, 2026 at 10:35 am No Comments

நடிகர் ரவி மோகன் குடும்ப விவகாரம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அவரது மாமியார் செய்தியாளர்களைச் சந்தித்து பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கூறப்பட்ட கருத்துகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில், நான் அழ…

ஆடி வரும் தேர்..! முதல்வர் விஜய் பயன்படுத்தும் கார் இத்தனை கோடியா..?

Eswari May 17, 2026 at 8:42 am No Comments

முதல்வர் விஜய் பதவி ஏற்றதிலிருந்து அவர் பயன்படுத்தி வரும் வாகனங்கள் குறித்து ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அவரது வாகனப் பயன்பாடு தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. முதல்வர் விஜய் பதவி…

300 ஆண்டுகளுக்குப் பிறகு நெதர்லாந்தில் இருந்து மீண்ட சோழர் கால செப்பேடுகள் — பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு

Eswari May 17, 2026 at 7:55 am No Comments

நெதர்லாந்தில் உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் சோழர் கால பெருமைகளை வெளிப்படுத்தும் பழமையான செப்பேடுகள் ஒப்படைக்கப்பட்டன. யுனெஸ்கோ அமைப்பின் தலையீட்டின் பின்னர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செப்பேடுகள் இந்தியாவுக்கு திருப்பி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள் வெளிநாட்டு பயணத்தின் ஒரு…

நாம் தினமும் பயன்படுத்தும் சமையல் எண்ணெயால் இவ்வளவு பெரிய இழப்பா? பிரதமரின் முக்கிய தகவல்!

Eswari May 16, 2026 at 7:30 pm No Comments

இந்தியா ஆண்டுதோறும் சுமார் 1.6 கோடி டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இதற்காக சுமார் 1.61 லட்சம் கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகை வெளிநாட்டு இறக்குமதிக்காக செலவிடப்படுவதால், இந்தியா ஏன் போதிய அளவில் சமையல் எண்ணெயை…

தமிழகமே காத்திருந்த அதிரடி அறிவிப்பு.. அமைச்சரவை ஒதுக்கீடு..!யார் யாருக்கு எந்தெந்த இலாகா..?

Eswari May 16, 2026 at 7:00 pm No Comments

முதலமைச்சராக ஜோசப் விஜய் பல முக்கிய துறைகளின் பொறுப்புகளை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் தொடர்பான நிர்வாகம், மாவட்ட வருவாய் துறை, உள்துறை, சிறப்பு செயல்திட்டங்கள் மற்றும் திட்ட செயலாக்கத் துறை ஆகியவை முதலமைச்சரின்…

“அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆளுநருடன் முக்கிய ஆலோசனை!”

Eswari May 16, 2026 at 4:23 pm No Comments

தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை, முதலமைச்சரின் செயலாளர் செந்தில் குமார் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட நடிகர் விஜய்…