https://republictn.com/

Author: Eswari

“டிக்கெட் பணத்தை திருப்பிக் கொடுங்க!” திரையரங்கை அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்

Eswari May 16, 2026 at 8:28 am No Comments

சென்னை திருவொற்றியூரில் உள்ள திரையரங்கில் மின்சார கோளாறு காரணமாக திரைப்படம் சரியான நேரத்தில் திரையிடப்படாததால் ரசிகர்கள் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூரில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இப்படத்தின் இரவு காட்சியை…

இசையால் உலகை கவர்ந்த இளையராஜா! 50 ஆண்டுகள் ராஜ்ஜியத்தில் ராகதேவன்..!

Eswari May 15, 2026 at 7:50 pm No Comments

1943 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் ராமசாமி ஐயாவுக்கும் சின்னத்தாய் அம்மாளுக்கும் பிறந்தவர் இசைஞானி இளையராஜா ஆவார். இவரின் இயற்பெயர் ஞானதேசிகன். பின்னாளில் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியராக உயர்ந்த இவர்,…

டாலருக்கு எதிராக சரியும் இந்திய ரூபாய்! நாட்டை நோக்கி வரும் புதிய பொருளாதார நெருக்கடி?

Eswari May 15, 2026 at 5:32 pm No Comments

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்திருப்பது, நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய பொருளாதார பதற்றம் ஆகியவை இந்த வீழ்ச்சிக்கான முக்கிய…

இரத்த சோகையை குறைத்து, ஹீமோகுளோபினை இயற்கையாக அதிகரிக்க உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

Eswari May 15, 2026 at 5:07 pm No Comments

இந்தியாவில் பல பெண்களிடையே இரத்தசோகை ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. அவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு வகை புரதமாகும். ஹீமோகுளோபின் குறைபாட்டின் காரணமாக, உடலில் உள்ள இரத்தத்தின் அளவு குறைகிறது.…

உயிரைக் காப்பாற்ற சென்ற 108 ஆம்புலன்ஸே விபத்தில் சிக்கியது! மூதாட்டி உயிரிழப்பு!

Eswari May 15, 2026 at 3:49 pm No Comments

பல்லடம் அருகே 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்த விபத்தில், சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (70),…

60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உதவித்தொகையா? தமிழகம் முழுவதும் கணக்கெடுப்பு!

Eswari May 15, 2026 at 3:30 pm No Comments

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், மே மாதத்திற்கான ரூ.1000 தொகை இன்று ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. புதிய முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்னர் மிகக் குறுகிய காலத்திலேயே இந்தத் தொகை வழங்கப்பட்டிருப்பது, பயனாளிகள்…

அமெரிக்கா மகனை பார்க்கப்போன பாசமலர்கள்..! வடலூர் வீட்டில் 103 சவரன் அம்போ..!

Eswari May 15, 2026 at 3:23 pm No Comments

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடலூர் நாகேஷ் செட்டியார் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவர் ஊட்டி மற்றும்…

நீலகிரியின் இயற்கை அழகுக்கு மேலும் மெருகூட்டும் சிம்ஸ் பூங்கா!

Eswari May 15, 2026 at 2:33 pm No Comments

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா தலங்களில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக, சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பிரபல பழக்காட்சி இந்த ஆண்டு மே 22, 23 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்களில்…

‘அரசு ஊழியரைப் போல நேரம் கடைபிடிக்கும் முதல்வர்..! வியக்கவைக்கும் விஜயின் ஒர்க்கிங் ஸ்டைல்..!

Eswari May 15, 2026 at 3:28 pm No Comments

தமிழக அரசியலில் புதிய பணிக் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில், தலைமைச் செயலகத்தில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய். அவர் பொறுப்பேற்ற நாள்முதல் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை வட்டாரத்தில்…

முத்தரப்பு ODI தொடர்: இந்திய ஏ அணியில் இளம் நட்சத்திரங்கள்

Eswari May 15, 2026 at 9:53 am No Comments

முத்தரப்பு ஒருநாள் (ODI) கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 9ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.…