https://republictn.com/

Author: Eswari

“முதலமைச்சரை சந்திக்க வேண்டும்” – தலைமைச் செயலகம் முன் விவசாயிகள் போராட்டம்!

Eswari May 26, 2026 at 4:07 pm No Comments

தலைமைச் செயலகத்தை நோக்கி விவசாயிகள் பேரணியாக முன்னேறிய நிலையில், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. “முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் வந்துள்ள விவசாயிகள், தங்களுக்கு இதுவரை காவல்துறை அனுமதி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். “எங்களை அனுமதியுங்கள்… நாங்கள்…

“பெட்ரோல் விநியோகம் பாதிப்பா? HPCL டிரைவர்களின் மாபெரும் வேலைநிறுத்தம்!”

Eswari May 26, 2026 at 10:33 am No Comments

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் பணியாற்றும் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காமராஜர் துறைமுகத்திலிருந்து பைப் லைன் மூலம் எரிபொருள் அத்திப்பட்டு புதுநகரிலுள்ள சேமிப்பு நிலையத்திற்கு…

அதிர்ச்சியூட்டும் அவலம்.. உயிரிழந்த விவசாயியின் உடலை தோளில் சுமந்த உறவினர்!”

Eswari May 26, 2026 at 10:07 am No Comments

அமரர் ஊர்தி வழங்கப்படாததால், உயிரிழந்த விவசாயியின் உடலை உறவினர்கள் 4 கிலோமீட்டர் தொலைவு வரை தோளில் சுமந்து சென்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பத்ராசலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கண்டி வெங்கண்ணா, கடந்த வாரம் கடும் வெயிலின்…

“3 மாதங்களில் நீதி.. இரட்டை தூக்கு தீர்ப்பை வரவேற்று CM விஜய் போட்ட X பதிவு!”

Eswari May 26, 2026 at 9:42 am No Comments

விளாத்திகுளம் மாணவி வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மார்ச் மாதம்…

“முழு கடன் தள்ளுபடி எங்கே? விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய புதிய அறிவிப்பு!”

Eswari May 26, 2026 at 9:18 am No Comments

தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் வாக்குறுதியின் போது, ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று…

“டூயட் பாட விருப்பமில்லை, வெயிட்டான ரோல் தான் வேணும்!” – ஜோதிகாவின் தமிழ் சினிமா கண்டிஷன்!

Eswari May 26, 2026 at 8:50 am No Comments

சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அசுதோஷ் கோவாரிகர் நடித்துள்ள ‘சிஸ்டம்’ திரைப்படத்தை அஸ்வினி திவாரி இயக்கியுள்ளார். இப்படம் மே 22ஆம் தேதி Amazon Prime OTT தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. இப்படம் தொடர்பான ஒரு பேட்டியில், “மீண்டும் எப்போது தமிழ் படங்களில்…

ஒரே கிளிக்கில் காலியாகும் வங்கி கணக்கு! வைரலாகும் டெலிவரி ஸ்கேம்!

Eswari May 25, 2026 at 7:17 pm No Comments

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தையும் மொபைல் மூலம் ஒரே கிளிக்கில் ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், உங்கள் பார்சல்…

விவசாயிகளுக்கு ஜாக்பாட்! முதலமைச்சர் விஜயின் அதிரடி கடன் தள்ளுபடி அறிவிப்பு!

Eswari May 25, 2026 at 6:45 pm No Comments

தமிழகத்தில் பல்வேறு பரபரப்பு நிகழ்வுகள் நடைபெற்று வரும் சூழலில், முதலமைச்சர் விஜய் விவசாயிகளுக்கான ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல், கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் குறு, சிறு…

காணாமல் போன நாடகம்… பின்னால் இருந்த கொடூர உண்மை வெளிச்சம்!

Eswari May 25, 2026 at 6:26 pm No Comments

தெலங்கானா மாநிலத்தில், கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, பின்னர் காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் நாராயணகேட் மண்டலத்திற்குட்பட்ட கங்காப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தியம் ரெட்டி. அவரது மனைவி கல்பனா. இந்த தம்பதியருக்கு…

ராஜினாமா செய்த நிமிடங்களிலேயே TVK உறுப்பினர் அட்டை – அரசியல் அதிர்ச்சி!

Eswari May 25, 2026 at 6:11 pm No Comments

அதிமுகவில் பதவி விலகிய சில நிமிடங்களிலேயே தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டை மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயகுமார் மற்றும் தாராபுரம் பி.சத்யாபாமாவுக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த உறுப்பினர் அட்டைகள் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டு, க்யூஆர் கோடு உள்ளிட்ட தொழில்நுட்ப…