அண்ணா அறிவாலயத்தில் அதிரடி என்ட்ரி கொடுத்த அலிம் அல் புகாரி… திமுகவில் இணைந்து பரபரப்பு
தமிழக காங்கிரஸ் இளைஞரணி முன்னாள் பொதுச் செயலாளர் அலிம் அல் புகாரி, திமுகவில் இணைந்தார். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி, தவெகவுக்கு ஆதரவு அளித்ததை எதிர்த்து…
