ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயலர் 2 திரைப்படம் 800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயல திரைப்படம் வெளியாகி 18வது நாளில் 800 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. தொடர்ந்து திரையரங்கில் வெற்றிகரமாக படம் ஓடி கொண்டிருக்கிறது. திரையிடப்பட்ட 18வது நாளில் இதுவரை இந்தியாவில் மட்டும் இத்திரைப்படம் 533 கோடி 75 லட்சம் வசூலித்து இருக்கிறது. வெளிநாடுகளில் 273 கோடி 50 லட்சம் வசூலித்து இருக்கிறது.

இந்தியாவின் வசூலிலும், வெளிநாடு வசூலிலும் மொத்தமாக சேர்த்தால் இதுவரை 807.25 25 கோடி வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் வட்டார தகவல். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய படங்களில் முந்தைய சாதனைகளை முறியடித்து வருகிறார். இந்த படம் ஏற்கனவே ஆயிரம் கோடி எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 18 நாட்களில் 800 கோடியை தாண்டி இருக்கிறது.
இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தீபாளி பண்டிகை வர இருக்கிறது. அந்த சமயத்தில் இந்த படம் தியேட்டரில் ஓடும் என்பதால் அதேபோல இன்னும் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட் இன்னும் வெளிவராததால் ஆயிரம் கோடி தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக திரையரங்க வட்டாரங்கள் கூறுகின்றன.
