விஜய்யை உசுப்பிய திருமா… திமுக போட்ட ‘திருச்சி ஸ்கெட்ச்’ க்ளோஸ்..? அதிர்ச்சியில் அறிவாலயம்..!
தவெக ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்றதில் இருந்து, அதன் கூட்டணிக்குள்ளும், எதிர்க்கட்சி வட்டாரத்திலும் நிழல் யுத்தங்கள் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை மையமாக வைத்து விசிக- தவெக இடையே கடுமையான மோதல்களும், ‘சீட்’ பஞ்சாயத்துகளும் வெடித்துள்ளதாகத் தகவல்கள் பரவி வந்தன. இந்த அரசியல்…
