“எங்கே சுதந்திரம்..?” – 5 தலைமுறை வாழ்விடத்தை உலுக்கும் ஒரே உத்தரவு! சொந்த மண்ணிலேயே அகதியாக்கப்படும் மேகமலை பூர்வகுடிகள்!
தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள், தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
