Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: அரசியல்

உதயநிதி பங்களாவைக் கேட்கும் ஆதவ் அர்ஜுனா… கோட்டையில் அரங்கேறும் மல்லுக்கட்டு!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் களம் தற்போது அரசு பங்களாக்களைச் சுற்றியே பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் அரியணை ஏறியுள்ள நிலையில், புதிய அமைச்சர்களுக்கான அரசு இல்லங்களை ஒதுக்குவதில் பெரும் இழுபறி நீடித்து வருகிறது. கடந்த…

“மும்மொழி கட்டாயமா?.. மத்திய அரசுக்கு அண்ணாமலை கடும் எச்சரிக்கை!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, நடப்பு கல்வியாண்டிலேயே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கல்வியை கட்டாயமாக்கும் அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 2026 ஏப்ரல் மாதத்தில், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று…

“CM ஆன பிறகு முதல் டெல்லி பயணம்.. அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்க்கும் விஜய்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக நடைபெறும் இந்த டெல்லி பயணத்திற்காக, அவர் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னையிலிருந்து தனி…

“பயிர்க்கடன் விவகாரம்: CM விஜய்க்கு எதிராக குரல் கொடுத்த தவெக வேட்பாளர்”

Eswari 2 months ago at 2 months ago No Comments

பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ள தவெக வேட்பாளரும், உழவர் உரிமை இயக்க மாநில தலைவருமான அருள் ஆறுமுகம், “உங்களுக்கு முட்டுக்கொடுக்க முடியாது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். ஐந்து ஏக்கர் வரை நிலம் கொண்ட விவசாயிகளுக்கு…

ஸ்டாலினுக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த தேனி தி.மு.க..! தலைமைக்கே சவால் விடும் உட்கட்சி மோதல்: அம்பலமான ரகசியங்கள்!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

“ஒரணியில் தமிழ்நாடு” எனத் தேர்தல் களத்தில் தி.மு.க தலைமை முழக்கமிட்டுக் கொண்டிருக்க, தேனி மாவட்டத்திலோ “ஒரணிக்குள் பல அணிகள்” எனப் பிரிந்து நின்று கட்சித் தலைமைக்கே தோல்வியைப் பரிசாக வழங்கியுள்ளனர் தேனி மாவட்ட தி.மு.க-வினர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப்…

“ராஜினாமா அதிர்ச்சி எதிரொலி..!! தமிழகத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் காலி..?!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் இசக்கி சுப்பையா சமர்ப்பித்தார். அந்த…

“கட்சி தாவலை ஊக்குவிக்கிறதா தவெக? பி. சண்முகம் சரமாரி விமர்சனம்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியல் அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையது அல்ல.…

“திமுகவில் அதிரடி மாற்றம்? மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி உருவாகுமா!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

2017ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது 92வது வயதில் உடல்நலம் குன்றிய நிலையில் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட முடியாத சூழலில் இருந்தபோது, கட்சியில் “செயல் தலைவர்” என்ற பதவி உருவாக்கப்பட்டது. அப்போது திமுக செயல்…

சரிவை நோக்கி அதிமுக..! ஸ்ட்ராங்காகும் விஜய்..! தவெக-வின் விஸ்வரூபம்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

ஜோசப் விஜய் தலைமையிலான ஆளும் தவெக அரசு இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என திமுக மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கூறி வந்தாலும், நாளுக்கு நாள் தனது அதிகார நிலையை வலுப்படுத்திக்கொண்டே வருவதாகத் தெரிகிறது. அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி…

அ.தி.மு.க-வை சுக்கு நூறாக உடைக்கும் த.வெ.க..! – அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா… பின்னணியில் மெகா பிளான்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் அடுத்தடுத்த ராஜினாமாக்கள். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வுக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல், தற்போது அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான த.வெ.கவில் இணையும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அ.தி.மு.க-வைச்…

You missed