Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: அரசியல்

ஆதவ் அர்ஜூனாவின் ஓவர் ஸ்பீடு..? ₹70 கோடி வசூல் வேட்டை..? த.வெ.க-வை உலுக்கும் புதிய சிண்டிகேட் ஊழல்..!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

ஆண்டுக்கு ₹5000 கோடி வரை திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தமிழக பொதுப்பணித்துறை, இப்போது லஞ்சப் பேய்களின் வேட்டைக்காடாக மாறியிருக்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் உள்ள ஊழல் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் பதவிகளைத் தக்கவைத்துக்…

அ.தி.மு.க-வை உடைக்கும் த.வெ.க..? இபிஎஸ்-க்கு அடுத்த செக்..! சி.வி.சண்முகத்திற்கு டில்லி பதவி..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது ஆளுங்கட்சியான த.வெ.க, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் இடையே திரைமறைவில் நடந்து வரும் பேச்சுவார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியைத்…

திருச்செந்தூர் ரகசிய ஆய்வில் கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்கள் – அமைச்சர் ரமேஷ் அதிரடி

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அண்மைக்காலமாக பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட அதிரடி, ரகசிய ஆய்வு, தமிழக ஆன்மீக வட்டாரத்தில் பெரும்…

விஜய் அரசுக்கு முழு ஆதரவா..? அந்த வரலாறே எங்களுக்கு கிடையாது..! CPI வீரபாண்டியன் திட்டவட்டம்..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தவெக அரசுக்கு ஆதரவளிக்க தங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அனுப்பி வைத்ததாக பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தவெக அரசை கவிழ்ப்பதற்காகவோ அல்லது எந்த உள்நோக்கத்துடனோ…

“ஸ்டாலினுக்கு பிற கட்சிகளை கேள்வி கேட்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது?” – ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

Eswari 2 months ago at 2 months ago No Comments

கூட்டணி கட்சிகள் மீது காட்டப்படும் பண்ணையார் தனமும் ஆதிக்க மனப்பான்மையும் தான் திமுகவின் தோல்விக்கு காரணம் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், பிற கட்சிகளின் முடிவுகளை கேள்வி கேட்கும்…

“விமர்சனங்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் திட்டமிட்ட நகர்வுடன் CM விஜய் மீண்டும் டெல்லி பயணம்”

Eswari 2 months ago at 2 months ago No Comments

முதலமைச்சர் விஜய் தனது இரண்டு நாள் அரசுமுறை பயணத்தை டெல்லியில் நிறைவு செய்து இன்று சென்னை திரும்பியுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் கூட்டணி கட்சி தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவில்லை என்றும்,…

“திமுகவில் திடீர் இணைவு! ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக EX MLA இணைந்தார்”

Eswari 2 months ago at 2 months ago No Comments

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ராமன், திமுகவில் இணைந்துள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தனது ஆதரவாளர்களுடன் அவர் திமுகவில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஆலந்தூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி…

தேர்தல் முடிஞ்சும் வீடு வீடாகப் போகும் எம்.எல்.ஏ..! விருகம்பாக்கம் சபரிநாதனின் மாஸ் மூவ்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியலில் இளம் தலைமுறையினரின் வரவும், அவர்களின் சுறுசுறுப்பான மக்கள் பணியும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழக அரசின் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள சபரிநாதனின் செயல்பாடுகள் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இளம்…

“டெல்லியில் நடந்தது என்ன?.. உடனே சென்னை புறப்பட்ட விஜய்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் விஜய், அங்குள்ள தனது சந்திப்புகளை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்ப புறப்பட்டுள்ளார். நேற்றைய தினம் டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு, தமிழ்நாடு இல்லமான பொதிகை இல்லத்தில் தலைமைச் செயலாளர் சாய் குமார் தலைமையிலான…

“எடப்பாடி கோட்டையில் விரிசல்.. தவெக-வுக்கு தாவிய வெள்ளமண்டி நடராஜன்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் கழக அமைப்பு செயலாளரான வெள்ளமண்டி நடராஜன், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அவருடன் அவரது மகன் ஜவஹர்லால் நேரு மற்றும் ஆதரவாளர்களும் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸி ஆனந்த் முன்னிலையில் கட்சியில்…

You missed