Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: அரசியல்

மகன் தமிழக அமைச்சர்..! பெற்றோர் இன்றும் கூலித் தொழிலாளிகள்..! தமிழக அரசியலின் ஆகச்சிறந்த உத்வேகம்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

சமீபத்தில் தென் இந்திய அரசியலில் நிகழ்ந்த மிகச் சிறப்பான அரசியலில் நிகழாத சம்பவங்ககளில் ஒன்று, விஜயின் அரசியல் எழுச்சி. தனது முதல் தேர்தலிலேயே முதல்வராகப் பொறுப்பேற்று அவர் வரலாறு படைத்துள்ளார். மேலும், பல இளைஞர்களையும் தன்னுடன் சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். விஜயின்…

“3 மாதங்களில் நீதி.. இரட்டை தூக்கு தீர்ப்பை வரவேற்று CM விஜய் போட்ட X பதிவு!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

விளாத்திகுளம் மாணவி வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மார்ச் மாதம்…

ராஜினாமா செய்த நிமிடங்களிலேயே TVK உறுப்பினர் அட்டை – அரசியல் அதிர்ச்சி!

Eswari 2 months ago at 2 months ago No Comments

அதிமுகவில் பதவி விலகிய சில நிமிடங்களிலேயே தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டை மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயகுமார் மற்றும் தாராபுரம் பி.சத்யாபாமாவுக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த உறுப்பினர் அட்டைகள் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டு, க்யூஆர் கோடு உள்ளிட்ட தொழில்நுட்ப…

“உட்கட்சி குழப்பம் உச்சம் – அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் நிலவி வரும் நிலையில், மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் ஜெயகுமார் ஆகிய மூன்று எம்எல்ஏக்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில்…

“எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப்படை..? 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் – உதயநிதி சரமாரி கேள்வி!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடும் விமர்சனம் முன்வைத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கடந்த 15 நாட்களில் தமிழ்நாட்டில் 25 கொலைகள், அதில் 4 இரட்டைக் கொலைகள், மேலும் 19…

“பிரஸ் மீட்டில் ரீ-டேக் கேட்ட தவெக அமைச்சர்… சொந்த துறையிலேயே தடுமாற்றம்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ராஜீவ், செய்தியாளர்களை சந்தித்தபோது தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பெயரையே மறந்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜீவ், முதலில் தனது துறையின் பெயரை குறிப்பிடுவதில் தடுமாறினார். “சுற்றுச்சூழல் துறை”…

நிலைப்பாடு மாறும் தலைமைக்கு இனி இடமில்லை!’ — விசிகவிலிருந்து பனையூர் பாபு அதிரடி விலகல்

Eswari 2 months ago at 2 months ago No Comments

விசிகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான பனையூர் மு. பாபு, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைமையிலான திமுக கூட்டணியில்…

கூட்டணிக்கு குட்பை! தனி ஆளாக களமிறங்கும் திமுக – அரசியல் அதிர்வில் தமிழகம்

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் களம் இப்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட சரிவுகளைத் தொடர்ந்து, அடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தலை தனித்து போட்டியிட்டு எதிர்கொள்ள திமுக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல…

கொளத்தூர் வழக்கில் அதிரடி திருப்பம்! ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி

Eswari 2 months ago at 2 months ago No Comments

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கொளத்தூர் தொகுதி தற்போது ஒரு தீராத தலைவலியாக மாறியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய சொந்த கோட்டையிலேயே தமிழக வெற்றி கழக வேட்பாளரிடம் சுமார் 8,800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதாக கூறப்படும் நிலையில், அவர்…

காங்கிரஸை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ். பாரதி

Eswari 2 months ago at 2 months ago No Comments

சொல்லாமல் திமுகவை விட்டு சென்று காங்கிரஸ் துரோகம் செய்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ். பாரதி, பல தொகுதிகளில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார்.…

You missed