Month: September 2026

“விஜய் அண்ணன் இல்லாத சினிமா ஏமாற்றம் தான்.. ஆனா..” – மேடையில் ஓப்பனாக பேசிய சூரி!

கோவையில் தனது புதிய திரைப்படமான ‘மண்டாட்டி’ படத்தின் விளம்பரப் பணிகளின்போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சூரி, சினிமாவில் நடிகர் விஜய் இல்லாதது ஒரு பெரிய ஏமாற்றம் என்றும்,…

“திமுக MP-யின் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட IUML MLA-க்கள்..’’ பேரவையில் உடைத்த ஆதவ்..!

திமுக எம்.பி.,யின் ஹோட்டலில் ஐ எம்.யூ.எல் எம்.எல்.ஏ-க்கள் அடைத்து வைக்கப்பட்டதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பரபரப்பை கிளப்பியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ”எதிர்கட்சி தலைவர் உதயநிதி…

“45 நிமிடப் பேச்சில் 15 கேள்விகளுக்குப் பதில் எங்கே?” – சவால்களுடன் வெளிநடப்பு செய்த உதயநிதி! தமிழக அரசியலில் உச்சக்கட்டப் பரபரப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுகவின்…

“மணிமேகலை காப்பியம் உண்மையா? கடலுக்கு அடியில் சோழர்களின் பூம்புகாரைத் தேடும் தமிழக அரசு!”

பூம்புகார் ஆழ்கடல் பகுதியில் 3-ம் கட்ட கடலடி தொல்லியல் அகழாய்வுப் பணிகள் நேற்று வெற்றிகரமாகத் தொடங்கின. சங்க காலத்தின் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகாரின் வரலாற்றுத்…

“இதான் கிளைமேக்ஸ்.. நல்லா கேட்டுக்கங்க!” – உதயநிதி முகத்திற்கு நேரே சீறிய CM விஜய்!

சென்னை, செப்டம்பர் 7, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை, உள்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், முதலமைச்சர் சி. ஜோசப்…

காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. அலறிய படி ஓடிய 25 வயது சொகுசு விடுதி உரிமையாளர்.. சிதைத்த 4 பேர் கொண்ட கும்பல்!

தமிழகத்தில் தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்து கொலை சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அவ்வப்போது கொலை…

காகிதம் இல்லாமல்… இதயத்தில் இருந்து! “பழைய கதையை பேசி பழிபோட மாட்டேன்” — உதயநிதிக்கு பேரவையில் நாகரிகமாக பதிலடி கொடுத்த CM விஜய்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் இன்று (செப்டம்பர் 7) முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பேசிய நிகழ்வு சமூக…

“விஜய் ஆட்சியில் வெடித்த அடுத்த அதிர்வு! ’50 வயதானால் தொழிலாளர்களைத் துரத்துவதா?’ கரூரிலும் அதிரடிப் போராட்டம்!”

கரூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செப்டம்பர் 7) திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், கரூரில் பரபரப்பான சூழல் நிலவி…

சுற்றுலா சென்ற ஆம்னி பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்து… அலறிய படியே உயிரிழந்த 25 குழந்தைகள்..!

ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான கேப்வெர்டேவில் ஆம்னி பேருந்து ஒன்று பள்ளிக்குழந்தைகள், சிறுவர்கள் என 32 பேர் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்து. பேருந்து மலைப்பகுதியில்…

ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் அமைச்சரின் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.! ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்!

தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி. மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டப்பேரவை இன்று கூடுகிறது. ஆகையால்…

21 கோடி திட்டமா? அடுத்த வெள்ளப் பேரழிவுக்கான அஸ்திவாரம்?” – பள்ளிக்கரணை சதுப்புநில விவகாரத்தில் களமிறங்கிய பசுமைத் தாயகம்!

சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நடைபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பசுமைத் தாயகம் அமைப்பினர் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியை நேரில்…

ஏண்டா கூட்டத்தை நடத்தினோம்? நொந்துபோன எடப்பாடி..! ராயப்பேட்டையில் வெடித்த அணுகுண்டு..!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் புறக்கணித்தனர். 84 மாவட்டச்…