Month: September 2026

“கோடிகளில் லஞ்சக் கூத்து… இருளில் தவிக்கும் நுகர்வோர்… மின்வாரியத்தின் மெத்தனத்தால் மக்கள் திண்டாட்டம்!”

தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளின் செல்பேசி இணைப்புகள் மற்றும் நெட்வொர்க் சேவைகள் மாற்றப்பட்டுள்ளதால், மின் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளைத் தொடர்புகொள்வதில் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

”எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு – முடிவு கடவுளுக்கே தெரியும்..” இடியை இறக்கிய நீதிபதி..!

செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்ம் தெரிவித்துள்ளார். 2014-2018 காலகட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது,…

”ஆணவக்கொலை ஆக்கப்பட்டதா பள்ளி மாணவனின் உயிர்? மதுரையை உலுக்கும் தமிழ்ச்செல்வன் மரணத்தின் பின்னணி!”

மதுரை ஆனையூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை கிரிக்கெட் விளையாடச் சென்ற 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன், காயங்களுடன் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…

“2026-லும் மாட்டு வண்டியில் கர்ப்பிணி! டிஜிட்டல் இந்தியாவின் முகத்தில் அறையும் அவலம்.. பிரசவ வலியோடு 3 கி.மீ போராடிய தாய்!”

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்ற சம்பவம், நாட்டின் பல கிராமப்புற பகுதிகளில் நிலவும் மோசமான சாலை வசதிகளையும், அவசர மருத்துவச்…

Driving Licence : செப்டம்பர் 15 முதல் புது ரூல்ஸ்.. ஆண்ட்ராய்டு செல் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்..?

தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து டிரைவிங் லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட போக்குவருத்து துறை சார்ந்த எந்த ஒரு ஆவணமும் காகிதம் மற்றும் அட்டை வடிவில்…

Breaking: ஆட்டம் ஆரம்பம்..! தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (செப்டம்பர் 7, 2026)…

“அரசியல் தகுதி அவ்வளவுதானா?” – முதல்வர் விஜய்க்கு கனிமொழி  சோசியல் மீடியாவில் அனல் பறக்கும் பதிலடி!

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தி.மு.க. மற்றும் அதன் தலைவர்களை கடுமையாக விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ்…

“விஜய்க்கு ஸ்கிரிப்ட் எழுதினவங்களுக்கு வரலாறு தெரியல!” – ஆதாரமில்லாமல் ஓடிய MGR… “ரீல்ஸுக்காக 50 வருஷ பழைய கதையா?” – திமுக அதிரடி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சர்க்காரியா கமிஷன் அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே கடுமையான விவாதமும், அரசியல் மோதலும் வெடித்துள்ளது. காவல்துறை…

“கோட்டைக்கு வெளியே குவிந்த இளைஞர் அலை.. உள்ளே உடைந்த ரகசியம்!” – இன்று நேர்ந்த பேரதிர்ச்சி!

தமிழக சட்டப்பேரவையில் ஏற்பட்டுள்ள கடும் அமளி மற்றும் பரபரப்பான சூழல் காரணமாக, பேரவை நிகழ்வுகளைப் பார்வையிட வந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உள்ளே செல்ல அனுமதி…

2029 பிரதமர் ரேஸில் விஜய்..! திமுகவுக்கு காங்கிரஸ் தூது..! ‘கை’யை விரித்த ஸ்டாலின்..!

கூட்டணிக் கட்சிகளின் தயவில் த.வெ.க. ஆட்சி நடத்திக் கொண்டிருந்தாலும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க.வை பாடாய்ப் படுத்தி வருகிறார்கள் த.வெ.க.வினர். இதனால் உதயநிதி முதற்கொண்டு ஸ்டாலின் வரை…

‘சித்தம் கலங்கிப்போச்சு..! உதயநிதிக்கு அரசியல் ஆண்மை இருக்கா?” கு.ப.கிருஷ்ணன் சவால்..!

”உதயநிதிக்கு இரத்தமெல்லாம் சூடேறி, சித்தம் கலங்கி பித்தம் தலைக்கு ஏறி போனதாக” தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

“அதிமுக வேட்பாளரிடம் ரூ.4.5 கோடி சுருட்டலா? தவெக-வில் இணைந்த விஜயபாஸ்கருக்குப் பாய்கிறது விசாரணை!

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.50 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, காவல்துறை ஆரம்பக்கட்ட…