Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Month: April 2026

பாகிஸ்தானின் பழிவாங்கும் படலம்..! ஐபிஎல் தொடரால் வயிற்றெரிச்சல்..! வீரரின் வாழ்க்கையில் அடித்த பிசிபி..!

K.M.Viji 3 months ago at 3 months ago No Comments

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் இடையேயான நிழல் யுத்தம் இப்போது ஒரு ஜிம்பாப்வே வீரரின் வாழ்க்கையில் விளையாடத் தொடங்கியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய நட்சத்திரம் பிளெஸ்ஸிங் முஸரபானிக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரண்டு…

சம்பளமே வேண்டாம்..! அதிரவைக்கும் அல்லு அர்ஜுனின் டீல்..! வாயடைத்துப் போன இந்திய சினிமா..

K.M.Viji 3 months ago at 3 months ago No Comments

இந்தியத் திரையுலகில் ஒரு நடிகரின் சம்பளம் என்பது எப்போதும் கோடி கணக்கிலான ஒரு நிலையான தொகையாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், தென்னிந்தியாவின் ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன், அந்த மரபை அடியோடு தகர்த்து எறிந்துள்ளார். ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின்…

கைவிரித்த முக்குலத்தோர்..! சாத்தூரில் நயினார் சவுக்கடி..? குதூகலத்தில் அண்ணாமலை அடிப்பொடிகள்

K.M.Viji 3 months ago at 3 months ago No Comments

தமிழக பா.ஜ.க.வின் முக்கிய முகங்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன், தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் வெற்றி வாய்ப்பு பலவீனமாக இருப்பதை உணர்ந்து, இம்முறை விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியைத் தஞ்சமடைந்துள்ளார். ஆனால், வெளியூர்க்காரர் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ள நயினாருக்கு, சாத்தூர் கோட்டை…

நிர்வாகிகளை குஷிப்படுத்த சொகுசு கார்..! பாஜக அதிரடி வியூகம்..!

K.M.Viji 3 months ago at 3 months ago No Comments

தமிழக அரசியலில் வாக்குகளை வேட்டையாடப் பல வியூகங்கள் வகுக்கப்படுவது வழக்கம். ஆனால், தமிழக பா.ஜ.க.வின் தற்போதைய கிஃப்ட் அரசியல் வியூகம், அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது. “உழைப்பவனுக்கு ஊக்கம்” என்ற பெயரில், வெற்றி பெறும் தொகுதிக்குச் சொந்தமான மாவட்டத் தலைவர்களுக்குச் சொகுசு…

‘திமுக அமைச்சர்கள் மண்ணை கவ்வுவது உறுதி’..! அறிவாலயத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!

K.M.Viji 3 months ago at 3 months ago No Comments

தமிழ்நாட்டின் 2026 தேர்தலில் யார் ஆட்சியை அமைக்கப்போவது? என்கிற விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க முக்கியப் புள்ளிகள் பலர் இம்முறை மண்ணைக் கவ்வுவது உறுதி என அடிமட்டத் தொண்டர்களே பேசத் தொடங்கியுள்ளனர். ‘வெற்றி பெற்றால் அது அதிசயம்’ எனச் சொல்லும் அளவுக்கு…