Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Month: July 2026

“ஓடும் ரயிலில் கணவருக்கு ‘கூலிப்படை’ ஸ்கெட்ச்; கொள்ளை நாடகத்தை அக்குவேறாக உடைத்த ஒரே ஒரு போன் கால்!”

Eswari 47 minutes ago at 47 minutes ago No Comments

பீகார் மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், ஆரம்பத்தில் சாதாரண கொள்ளைக் கொலை என்று கருதப்பட்டது. ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில், அந்தக் கொலையின் பின்னால் மனைவி, காதலன் மற்றும் கூலிப்படை இணைந்து தீட்டிய அதிர்ச்சி திட்டம்…

“நிஜமாலுமே ‘பணம் காய்க்கும் மரம்’ இருக்கா?  எங்கே இருக்கு தெரியுமா?”

Eswari 2 hours ago at 2 hours ago No Comments

சிறுவயதில் நாம் அனைவரும் “பணம் காய்க்கும் மரம்” என்ற சொல்லைக் கேட்டிருப்போம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கித் தருமாறு பெற்றோரிடம் கேட்டால், “நம்ம வீட்டுப் பின்னால் என்ன பணம் காய்க்கும் மரமா இருக்கிறது?” என்று நகைச்சுவையாகக் கூறுவது வழக்கம். ஆனால், உலகில்…

தவெக-வை அலறவிடத் துடிக்கும் சீக்ரெட் வீடியோ..! திமுக- ப்ளானால் உஷாரான விஜய்..! எம்.எல்.ஏ-க்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!

Naruvi 1 hour ago at 1 hour ago No Comments

தவெக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சர் விஜய் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்க்கட்சிகளை அதிர வைத்து வருகிறது. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக எம்.எல்.ஏ அலுவலகத்தைத் திறந்து வைத்து, ரேஷன்…

“ரீல்ஸுக்கு லைக்ஸ் தேடி… கடைசியில் கம்பி எண்ணிய இன்ஸ்டா பிரபலங்கள்! – சென்னையில் ₹10 லட்சம் சொகுசு பைக்குடன் ‘தரமான’ செய்கை செய்த போலீஸ்!”

Eswari 3 hours ago at 3 hours ago No Comments

சென்னையில் சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட் செய்து, அதன் வீடியோக்களை ரீல்ஸாக பதிவிட்ட இரண்டு இன்ஸ்டாகிராம் பிரபலங்களை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் முகமது இஸ்மாயில் மற்றும் முகமது உசேன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…

“சாப்பாட்டுல விஷமா? நீங்க ஆசையா வாங்குற கலர் அப்பளத்துல கலந்திருக்கும் ஆபத்து! தமிழக அரசின் அதிரடி தடை!

Eswari 4 hours ago at 4 hours ago No Comments

தமிழ்நாடு முழுவதும் கலர் அப்பளங்கள் தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகம் செய்வதற்கு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையும், தமிழக அரசும் அதிரடியாக முழுமையான தடை விதித்துள்ளன. பொதுமக்களின், குறிப்பாக குழந்தைகளின், உடல்நலனைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவுப்…

“திருச்சியில் வீடுபுகுந்து வேட்டையாடிய போலீஸ்: ரகசிய அறையில் சிக்கிய 17,500 போதை மாத்திரைகள்.. அதிரடி ஆபரேஷன்!”

Eswari 4 hours ago at 4 hours ago No Comments

திருச்சி மாநகரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் நிலையில், ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17,500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் திருச்சி மாநகரில்…

ஈரான் போர் கொடுத்த சவுக்கடி..! அம்பலமான இந்தியாவின் பலவீனம்..! அலர்ட் ஆன பிரதமர் மோடி..!

R.M.Thiraviaraj 5 hours ago at 5 hours ago No Comments

இது பலனளிக்காது! ஈரான் போர் இந்தியாவின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. இறக்குமதிகளைக் குறைக்க அரசு தயாராகிறது. மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் சூழ்நிலை, புவிசார் அரசியல் அபாயங்களுக்கு மத்தியில், பொருளாதாரத்திற்கான அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியைக் குறைக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

டெல்லிய பத்தி இவங்களுக்கு முழுசா தெரியல..! தவெக ஆட்சிக்கு எதிராக அமித் ஷா அதிரடி வியூகம்..? புதுத் தெம்பில் எடப்பாடி..!

Naruvi 6 hours ago at 6 hours ago No Comments

தவெக கூட்டணி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்களாக தவெக நோக்கி நகர்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால்,…

“சிறையா? சித்திரவதைக்கூடமா? மாற்றுத்திறனாளி சபரிவர்மனின் மரணத்தால் அதிரும் தமிழகம் – தவெக அரசுக்கு குவியும் கண்டனங்கள்!”

Eswari 6 hours ago at 6 hours ago No Comments

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரி வர்மன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் மொத்தம் 19 காயங்கள் மற்றும்…

நான் மரணத்தை கண்டு அஞ்சவில்லை, மீண்டு வருவேன்!”.. மார்பக புற்றுநோயுடன் போராடும் ‘சொக்கத்தங்கம்’ நடிகை உமா சங்கரி.. வைரலாகும் எமோஷனல் பதிவு!

Eswari 6 hours ago at 6 hours ago No Comments

பிரபல தமிழ் திரைப்பட நடிகை உமா சங்கரி, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அவரது பதிவைப் பார்த்த ரசிகர்கள்,…