விஜய்க்கு வந்த ஓபன் வார்னிங்..! ஆதவை கண்காணிப்பில் வையுங்கள்..! மச்சான் போட்ட வெடிகுண்டு..!
தமிழக அரசியலில் தற்போது அமைச்சரவை, கூட்டணி விவகாரங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பற்றி அவரது மைத்துனரும், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் முன்வைத்துள்ள விமர்சனங்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன. செய்தியாளர்களைச் சந்தித்த ஜோஸ்…
