Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

power cut

தமிழ்நாடு முழுவதும் மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தெரிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் (27-08-2026) தமிழகம் முழுவதும் எந்தெந்த இடங்களில் மின்தடை மற்றும் எத்தனை மணி நேரம் என்பதை பார்க்கலாம்.

கோவை

இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், ஆனந்த் அசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.

நாகப்பட்டினம்

செம்பனார்கோயில், எம்ஆர்எம், பூம்புகார், மணிக்கிராமம், ஆக்கூர், திருவாலி, பொறையார் டவுன் ஃபீடர், தில்லையடி ஊட்டி, சாத்தனூர், தரங்கம்பாடி, சங்கரன்பந்தல், திருக்கடியூர்.

பெரம்பலூர்

வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம், கங்குழி, குளத்தூர், பூக்குழி, வல்லம், அய்யூர், இரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலநிகுழி, பவர்கிரிட்.

உடுமலைப்பேட்டை

அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி.

இதையும் படியுங்க  ரூ.10 கோடிக்கு ஸ்கெட்ச்… தென்ஆப்பிரிக்கா தங்க வேட்டையில் வீழ்ந்த சிங்கப்பூர் இன்ஜினியர்!

விருதுநகர்

மல்லாங்கிணறு, வலையன்குளம், அழகியநல்லூர், கப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள். பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை பகுதி, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago