“ஆதாரத்தை தேடிய கீர்த்தனாவுக்கு… ஆந்திராவில் இருந்து வந்த அதிரடி பதில்!”
முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசு நேர்மையான மற்றும் தொழில்முறை அணுகுமுறையுடன் செயல்பட்டதாக ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் நாரா லோகேஷ்…
