Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Author: Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

அன்று நக்சலைட்டுகளை நடுங்க வைத்த இரும்பு மனிதர்! 46 ஆண்டுகளுக்குப் பின் வீடியோ காலில் உருகிய முன்னாள் டிஜிபி தேவாரம்!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

திருப்பத்தூரில் நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த நான்கு காவலர்களின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. டவுன் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில்…

“பாட்டி என்னை பார்த்துக் கொள்வார்…” – சவுக்கு சங்கர் மகன் டியோ யாழிசை மரணம்; உருக்கமான கடைசிப் பதிவு!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

பிரபல “யூடியூபர் சவுக்கு சங்கரின்” மகன் டியோ யாழிசை தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…

” ரூ.1000 கோடி கோயில் நிலம் மீட்பு..! இனி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆப்புதான்..!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

சேலம் மாவட்டம் அல்லிக்குட்டையைச் சேர்ந்த ஏ. ராதாகிருஷ்ணன், திருத்தொண்டர் அறக்கட்டளையின் தலைவராக இருந்து வருகிறார். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச்…

41 ஆண்டுகள் கறையற்ற சேவை… இறுதியில் நடந்த அவமானம்..! திருப்பத்தூரில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யின் கண்ணீர் குமுறல்!

Manikandan Kaliyappan 3 months ago at 3 months ago No Comments

காவல்துறையில் ஒரு காவலர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்து, எவ்வித ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது கறையோ இன்றி 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுபெறும் தருணம் என்பது…

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் தவெக எம்எல்ஏவை கைது செய்யக்கோரி பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Manikandan Kaliyappan 3 months ago at 3 months ago No Comments

ராணிப்பேட்டை மாவட்ட பத்திரிகையாளர்கள் மீது சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ தாக்குதல் நடத்திய‌ சம்பவம் குறித்து திருப்பத்தூரில் TIJA – பத்திரிகையளர் சங்கங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ராணிப்பேட்டை…

புவி வெப்ப மாறுதலால் புதிய ஏரிகள் உருவாக்கம் இந்தியா போன்ற நாடுகள் இயற்கை பேரிடரில் சிக்கும்  விஞ்ஞானிகள் அபாய எச்சரிக்கை..!

Manikandan Kaliyappan 3 months ago at 3 months ago No Comments

புவி வெப்பமயமாதலால் . உலகம் முழுவதும் புதிதாக 56,659 ஏரிகள் உருவாகியுள்ளன! புவி வெப்பமயமாதலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகம் முழுவதும் புதிதாக…

பல அடுக்கு பாதுகாப்புள்ள திருப்பத்தூர் வனக் கிடங்கில் செம்மரக் கட்டைகள் மாயம்..? கமுக்கமாக இருக்கும் விசாரணை குழு..! 

Manikandan Kaliyappan 3 months ago at 3 months ago No Comments

திருப்பத்தூர் மாவட்ட வனக் கிடங்கில் 55 செம்மரக் கட்டைகள் மாயமானதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.. திருப்பத்தூர் மாவட்ட…

ஏலகிரி கோடை விழாவில் சொதப்பல்… மேடையிலேயே கலெக்டரை வெளுத்து வாங்கிய கே.சி.வீரமணி…!

Manikandan Kaliyappan 3 months ago at 3 months ago No Comments

திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலைகளின் இளவரசியான ஏலகிரி மலை, இயற்கை அழகை நேசிக்கும் சுற்றுலா பிரியர்களுக்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது. இங்கு சனி, ஞாயிறு போன்ற…

Republic Tamil ஆக்க்ஷன் 24 மணி நேரத்தில் திருப்பத்தூர் சிவில் சப்ளை சிஐடி போலீசார் ட்ரான்ஸ்பர்…!! 

Manikandan Kaliyappan 3 months ago at 3 months ago No Comments

மூன்று டன் ரேஷன் அரிசி பிடிபட்ட வழக்கில், உண்மைக் குற்றவாளியைத் தப்பிக்க வைக்க வழக்கறிஞரை தரகராகப் பயன்படுத்தி, வெறும் 50,000 ரூபாய்க்குப் பேரம் பேசி, காக்கிச் சட்டையின்…

காசுக்கு விலைபோன போலீஸாரின் சல்லித்தனம்..! திருப்பத்தூரை உலுக்கும் ரேஷன் அரிசி கடத்தல் ஊழல் ஆடியோ..!

Manikandan Kaliyappan 3 months ago at 3 months ago No Comments

ஏழை எளிய மக்களின் வயிற்றைக் கழுவ, அரசு வழங்கும் விலையில்லா ரேஷன் அரிசியை ஆந்திராவிற்குத் திருட்டுத்தனமாகக் கடத்தும் கும்பலிடம், கனிவோடு கைநீட்டி லஞ்சம் வாங்கியதோடு மட்டுமல்லாமல், ‘குற்றவாளிக்கு…