Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Author: Eswari

வீடு புகுந்து இளைஞர் கொலை… யார் அந்த 7 பேர்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரத். அதே பகுதியைச் சேர்ந்த சீனியும் கல்லூரியில் படித்து வரும் நிலையில், இருவரும் பகுதி நேரமாக துக்க நிகழ்ச்சிகளில் பாடல் பாடி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி…

SRH த்ரில்லர் வெற்றி..! CSK -வுக்கு மங்கிய பிளேஆஃப் வாய்ப்பு..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அசத்தலான வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேஆஃப் வாய்ப்பு மங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற…

தமிழகத்தில் இனி எதிர்க்கட்சி இருக்காது” — இலங்கை எம்.பி ராமநாதன் அர்ஜுனன்

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி என்ற ஒன்றே இருக்காது என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்ற தனது…

‘இனிமேல் உஷாராக இருப்போம்..! – ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் தோல்விகளிலிருந்து பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுச்சி பெறும் என்றும், திமுக ஆட்சியின் சாதனைகளை யாராலும் மறைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “திமுக பல தேர்தல்களை சந்தித்த கட்சி. 1949ஆம் ஆண்டு…

GOAT படத்தில் வந்த “CM 2026” நம்பர்… நிஜமாகிய பிறகு நடந்த சுவாரஸ்யம்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

சி. ஜோசப் விஜய் நடித்த GOAT ( The Greatest of All Time) திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் இடம்பெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு…

முதல் தேர்தலிலேயே CM..! அடுத்த டார்க்கெட் இந்திய அரசியலா..? விஜய் மாஸ்டர் ஸ்கெட்ச்..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

கைப்பற்றிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தற்போது தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்குத் தயாராகி வருகிறார். மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை கவனித்துக்கொண்டே, தமிழக வெற்றி கழகம் கட்சியை தேசிய அளவிலான சக்தியாக மாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில்…

மீண்டும் வருவேன்” – அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்த பழனிவேல் தியாகராஜன் உருக்கமான பதிவு வைரல்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அந்த இடைவெளியில் தாம் மேற்கொள்ள உள்ள செயல்பாடுகள் குறித்தும் அவர் விளக்கமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற…

“‘பொய்க்கால் குதிரை அரசு’… இரட்டை கொலைக்கு பின் தவெக அரசை தாக்கிய எடப்பாடி!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

சென்னை முடிச்சூரில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வரதராஜபுரத்தை சேர்ந்த பரத் மற்றும் ஜீனு ஆகிய இரு இளைஞர்கள், ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்…

“டேட்டிங் ஆப் காதல்… 5 மாத திருமண வாழ்க்கையில் மர்ம மரணம்! நடிகை ட்விஷா ஷர்மாவுக்கு என்ன நடந்தது?”

Eswari 2 months ago at 2 months ago No Comments

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா ஷர்மா. எம்பிஏ பட்டதாரியான இவர், ஒரு பிரபல நிறுவனத்தில் கண்டென்ட் கிரியேட்டராக பணியாற்றி வந்தார். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ட்விஷா, தனது 19வது வயதில் 2012ஆம்…

மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 10ஆம் வகுப்பு ரிசல்ட் தேதி அறிவிப்பு

Eswari 2 months ago at 2 months ago No Comments

நாளை அல்லது நாளை மறுநாள் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பள்ளிக்கல்வித்துறை, செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி…