தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் செவ்வாய் கிழமை (15-09-2026) தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
கோவை
புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவா – இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை,
கரூர்
மாயனூர், மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், பிச்சம்பட்டி, கோவக்குளம், திருகாம்புலியூர், மலைப்பட்டி, செங்கல், பழையஜெயங்கொண்டம், மாயனூர், தொட்டியபட்டி, சின்னசெங்கல், கீழமுனையனூர், பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, லாலாப்பேட்டை, சிந்தலவாடி, தெம்மாச்சிபுரம், கருபத்தூர், கல்லப்பள்ளி, புனவாசிபட்டி, அந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி மற்றும் பாலப்பட்டி, நாச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி, தோகமலை, தெலுங்கபட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகப்பட்டி, அய்யம்பாளையம், சீதாபட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவனை, வெரளிபட்டி, மாமரத்துப்பட்டி, பி.உதயபட்டி, மயிலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, வெள்ளபட்டி, வேலாயுதம்பாளையம், பண்ணப்பட்டி, பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நோகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர், நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்,
உடுமலைப்பேட்டை
கோமங்கலபுதூர், காடிமேடு, கொளநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வாத்தநல்லூர், கொல்லர்பட்டி, கே சுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி
வேலூர்
வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன், மாம்பாக்கம், ஜி.ஆர். பேட், பரஞ்சி, கும்னிபேட், மின்னல், சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
முடிச்சூர்
எஸ்.கே. அவென்யூ, பல்லவ நகர், மாருதி நகர், கலைஞர் சாலை, சிவா விஷ்ணு நகர், மதனாபுரம், ஞானபண்டிதர் நகர், சூரஜ் அவென்யூ, பிள்ளையார் கோவில் தெரு, வாஞ்சிநாதன் தெரு, ஸ்ரீராம் நகர், நேரு தெரு, மணவாளன் நகர், செந்தில் நகர், இந்திரா காந்தி சாலை, கேவிடி கிரீன் சிட்டி, செல்லியம்மன் கோவில் தெரு, பழைய பெருங்காலத்தி மா வீதி.
சேலையூர்
புவனேஸ்வரி நகர், மல்லேஸ்வரி நகர், ஆண்டாள் நகர், ஜீவந்தபுரம், ஜால்வாவ் கார்டன், ஜலவுவுவிகார், குமாரசாமி தெரு, படமதி நகர் 21வது தெரு, அலமேலுபுரம்.
குன்றத்தூர்
வழுதாளம்பேடு கிராமம், விஜயராஜ நகர், நத்தம், வர்ஷ் நகர், சந்தோஷ் அவென்யூ, அருணாசலேஸ்வரர் நகர், சம்பதம் நகர், லட்சுமி நகர், ஐஸ்வர்யம் நகர், பத்மாவதி நகர், எம்எம் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
