Month: September 2026

ஆம்ஸ்ட்ராங் பாணியில் தவெக பிரமுகர் கொலை.. 10 வயதில் சபதம்.. விசாரணையில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி!

சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த கண்ணன்(45). இவர் ஐடி நிறுவனங்களுக்குக் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். ரவுடி இவர் மீது இரண்டு…

“ஓட்டு கேட்டு ஊருக்குள்ளே வராதீங்க..!” – தாராபுரத்தில் பிளக்ஸ் பேனர் அடித்து இடைத்தேர்தலை புறக்கணித்த 500 வாக்காளர்கள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் அக். 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட NAS நகர் பகுதி மக்கள் தேர்தலைப்…

“2016 முதல் 2024 நிதியாண்டு வரை ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் அப்பட்டமான விதிமீறல்கள்; வசமாகச் சிக்கிய முறைகேடுகள் – அதிரடித் தணிக்கை அறிக்கை வெளியிட்ட CAG!”

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (CAG) வெளியிட்ட ஏழு வெவ்வேறு தணிக்கை அறிக்கைகளில், தமிழக அரசின் நிதி…

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்கக் கூடாது.. அன்புமணி சொல்லும் காரணங்கள் இதோ!

சென்னைக்கு வெளியில் குறைந்தது 500 முதல் 1,000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நிர்வாக நகரத்தை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கை என…

நேற்று 9 இடங்களில் சதம் அடித்த வெயில்.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்?

தமிழகத்தின் ஒருசில இடங்களில் மாலை அல்லது இரவு இரங்களில் மழை பெய்தாலும் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால்…

“என் மகிழ்ச்சிய கல்யாணம் முடிவு பண்ணாது!” – 90s கிட்ஸ் நெஞ்சில் தாரை வார்த்த ‘குத்து’ ரம்யா!

“திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம்தானே தவிர, அதுவே ஒட்டுமொத்த வாழ்க்கை அல்ல” என்று பிரபல நடிகை ‘குத்து’ ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா பேசியிருப்பது தற்போது…

பவன் கல்யாணுக்காக ‘பில்லா-2’ படத்தை விட்டுக் கொடுத்தாரா விஷ்ணு வர்தன்? 14 வருட மர்மத்தை உடைத்த இயக்குநர்!

தமிழ் திரையுலகில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் விஷ்ணு வர்தன். அந்தப் படத்தின் வெற்றியைத்…

“அரசியல் செல்வாக்கு வேண்டாம்.. உழைப்பால் பெயர் எடு! தந்தை விஜய் சொன்ன அட்வைஸை உடைத்த ஜேசன் சஞ்சய்!”

‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா செப்டம்பர் 8, 2026 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம்…

அண்ணன் மனைவியை 2ம் தரமாக்கிய அதிமுக மாஜி.. தம்பிக்கு நடந்த கொடூரம்! வடகாட்டில் குறையாத பதற்றம்!

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டை சேர்ந்த மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலம் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சனையில் செப்டம்பர் மூன்றாம் தேதி தம்பியை அண்ணனே வெட்டி கொலை…

CM விஜய் ஏரியாவிலேயே மலை முழுங்கி..! தவெகவினருக்கு 50% டிஸ்கவுண்ட்! கல்லாக்கட்டும் ஈ.சி.ஆர். சரவணன்!

தமிழக வெற்றிக் கழகத்தில் “நேர்மை, மாற்றம்” என மேடைகளில் முழங்கப்பட்டாலும், களத்தில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் அதற்கு நேர்மாறாக இருப்பதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. குறிப்பாக, முதல்வர்…

லஞ்சம் கேட்டால்கூட பரவாயில்ல.. தவெக ஆட்சியில அதைவிட மோசம்.. மின்சாரத்துறையில் ஷாக்..!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ‘லஞ்சமே இல்லாத நேர்மையான நிர்வாகம்’ என்ற முழக்கம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மின்சாரத் துறையில் நிலவும் புதிய…

AC, பிரிட்ஜ், போர்டு வரை எல்லாமே ஓசியா..? காவல்துறைக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு..!

தமிழக அரசியல் களத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காவல்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களையும் தூய்மைப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில்,…