Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Month: May 2026

ஷெட்டில் நின்ற கார்… உள்ளே வீசிய துர்நாற்றம்: மதுரையை உலுக்கிய மர்ம மரணம்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

மதுரையில் மெக்கானிக் ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த பூவலிங்கம் என்பவர், தனது காரை பழுது நீக்குவதற்காக மதுரை பலங்காநத்தம் அருகே உள்ள…

“மிஸ் பண்ணிடாதீங்க! வானில் நாளை அரங்கேறும் அரிய ‘ப்ளூ மைக்ரோமூன்’ மேஜிக்! அப்படி என்ன ஸ்பெஷல்?”

Eswari 2 months ago at 2 months ago No Comments

வானில் நாளை ‘ப்ளூ மைக்ரோமூன்’ எனப்படும் மிக அரிய நிலவியல் நிகழ்வு தோன்ற உள்ளது. ஒரே நேரத்தில் ‘ப்ளூ மூன்’ மற்றும் ‘மைக்ரோமூன்’ ஆகிய இரண்டு நிகழ்வுகளும் இணைந்து நிகழ்வது விண்வெளி வரலாற்றில் மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது. பொதுவாக ஒரு…

அமித் ஷா சமாதானம்… ரஜினியுடன் சந்திப்பு? தமிழக பாஜக-வில் பூகம்பம்: அண்ணாமலையின் அடுத்த மூவ்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் களம் இப்போது அண்ணாமலையை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக அண்ணாமலை எடுத்து வரும் அதிரடி முடிவுகளும், அவர் வெளியிட்டு வரும் அறிக்கைகளும் பாஜக வட்டாரத்தை மட்டும் அல்லாமல் ஓட்டு மொத்த தமிழக அரசியலிலும் ஒரு பெரும்…

சமூக ஆர்வலரின் லீலை..! 26 வயது மருமகளை கர்ப்பமாக்கி மிரட்டிய 66 வயது மாமனார் கைது..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

திருப்பத்தூர், உடையாமுத்தூர் அருகிலுள்ள சமத்துவபுரப் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தராஜ் (66). இவர் தன்னை சமூக ஆர்வலர் என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு அரசு அலுவலகமாக சுற்றி திரியும் இவருக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். இவருடைய மகன் சிங்காரவேலன் என்பவருக்கு திருமணமாகி 2…

200 கோடி மோசடி வழக்கு: சுகேஷ், ஜாக்குலினுக்கு ‘செக்’ வைத்த நீதிமன்றம்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

200 கோடி ரூபாய் பணப் பறிப்பு வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் மற்றும் நடிகை ஜாக்லின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா…