Month: May 2026

அண்ணா அறிவாலயத்தில் அதிரடி என்ட்ரி கொடுத்த அலிம் அல் புகாரி… திமுகவில் இணைந்து பரபரப்பு

தமிழக காங்கிரஸ் இளைஞரணி முன்னாள் பொதுச் செயலாளர் அலிம் அல் புகாரி, திமுகவில் இணைந்தார். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி, தவெகவுக்கு ஆதரவு அளித்ததை எதிர்த்து…

டிரம்ப்- நெதன்யாகுவை கொன்றால் ரூ. 560 கோடி சன்மானம்..! ஈரான் பயங்கர திட்டம்..!

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே வளர்ந்து வரும் மோதல், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் முழுமையான சரிவை ஏற்படுத்தியுள்ளது என்பது ஏற்கனவே தெரிந்ததே. தற்போது, டொனால்ட் டிரம்ப்,…

காலை 9:30க்கு BIG UPDATE… வெளியாகும் 10ஆம் வகுப்பு ரிசல்ட்!”

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியாக உள்ளன. தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11ஆம் தேதி முதல்…

ஈரானுக்கு இன்னும் கொஞ்ச நேரம் தான்..! போருக்கு ஒரு மணி நேரத்தில் இருந்த அமெரிக்கா..! மிரட்டும் டிரம்ப்..!

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே தற்போது நிலவும் போர் நிறுத்தம் எந்த நேரத்திலும் ஒரு முழு அளவிலான போராக மாறக்கூடும். இன்று டிரம்ப் மீண்டும் இதைப் பற்றி சூசகமாகத்…

இந்தியாவுக்குப் புதிய அச்சுறுத்தல்..! பாகிஸ்தானுடன் வங்காளதேசம் ராணுவக் கூட்டணி..! ரூ.27,000 கோடிக்கு ஆயுத வேட்டை..!

வங்காளதேசம் அதிக எண்ணிக்கையிலான ஆயுதங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இது அது ஒரு ராணுவக் கூட்டணியில் சேரத் தயாராகிறதா? என்ற கேள்விகளை எழுப்புகிறது. ராணுவ உபகரணங்களை வாங்குவதற்காக…

முடிவுக்கு வருகிறதா தோனி சகாப்தம்..? அகமதாபாத் செல்லாத ‘தல’..! சிஎஸ்கே-வில் அடுத்த அதிரடி!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வரவிருக்கும் போட்டிக்காக அகமதாபாத் செல்லவில்லை. தகவல்களின்படி, தோனி அகமதாபாத்தில்…

வீட்ல இல்ல.. ஜோதிட ஆபீஸ்ல..! தவெக எம்.எல்.ஏ கனிமொழியின் பேய் இல்ல.. பிசாசு விளக்கம்..!

கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ., கனிமொழி அரசு அதிகாரிகளை தனது வீட்டிற்கு அழைத்து ஆலோசனை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி…

அதிமுக-வா..? திமுக கூட்டணி கட்சிகளா..? மண்டைக் காய்ச்சலில் தவெக.. விஜய்க்கு இருக்கும் ஒரே ‘மாஸ்’ ரூட்..!

தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் தணியாத நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருக்கிறது. ‘மாற்றத்தை’ நோக்கி மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், தவெக தலைவர் விஜய் தலைமையில்…

“அதிமுகவோடு கைகோர்த்தால் ஆதரவு காலி..!” – விஜய்க்கு மா.கம்யூனிஸ்ட் பகிரங்க எச்சரிக்கை..!

அதிமுகவுடன் இணைந்து தவெக ஆட்சி அமைக்க முயன்றால், தாங்கள் அளித்து வரும் ஆதரவை நிச்சயமாக மறுபரிசீலனை செய்வோம் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் திட்டவட்டமாக…

“விஜய் அறைக்குள் ரீல்ஸ் எடுத்தது யார்? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!”

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த…

பாட்டிலுக்கு 10 ரூபாய்..! டாஸ்மாக் கடையில் இருந்து அமைச்சர் வரை… மாமூல் முழு விபரம்..!

தமிழகத்தில் அரசு நிறுவனமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பக் காலகட்டத்தில், மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஜஸ்ட் 2 ரூபாய் மட்டுமே உபரியாகப் பெறப்பட்டது. அதுவும்…

AI கொடுத்த ஐடியா… காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லையில் ‘ஜென் ஜி’ கிட்ஸ் விபரீதம்..!

தமிழகத்தில் போக்குவரத்து சோதனையின் போது பைக்கின் சாவியைப் பறிமுதல் செய்த போலீசாரைப் பழிவாங்குவதற்காக, சாட்ஜிபிடி (ChatGPT) தொழில்நுட்ப உதவியுடன் பெட்ரோல் குண்டு தயாரிக்கக் கற்றுக்கொண்டு, அதனை காவல்…