தனியாக இருந்த பெண்ணுக்கு குறி வைத்த 22 வயது இளைஞர்கள்! நடுங்க வைத்த ராசிபுரம் சம்பவம்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியாக வசித்து வந்த பெண்ணிடம் துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் மிரட்டி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், இரண்டு இளைஞர்களை ராசிபுரம் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராசிபுரம்…
