பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதல்..! தற்கொலை குண்டுடன் நுழைந்த தீவிரவாதிகள்… 8 பேர் பலி!
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள குலிஸ்தான்-இ-ஜோஹர் பகுதியில் உள்ள ரேஞ்சர்ஸ் கராச்சி அலுவலகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் முதலில் அலுவலக வாயிலில் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்தனர். அதன் பிறகு அப்பகுதி முழுவதும் துப்பாக்கிச் சூடு வெடித்தது. இந்தத் தாக்குதலில் இதுவரை…
