“13 பேர் கொலையில் அதிகாரிகள் தப்பியது எப்படி? தவெக அரசிடம் நீதிமன்றம் கேட்ட அதிரடிக் கேள்வி!”
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் 3 முக்கிய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்ட விவகாரத்தில், முந்தைய திமுக அரசின் அரசாணைகளை மறுஆய்வு செய்வது குறித்து சென்னை உயர்…
