தமிழ்நாட்டில் இந்த 9 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. குளு குளு அப்டேட் கொடுத்த சென்னை வானிலை மையம்!
தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் குளு குளு அப்டேட்…
