Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: தவெக

“ராஜினாமா செய்த தொகுதிக்கு மீண்டும் விஜய் விஜயம்… நன்றி நிகழ்ச்சி ஏற்பாடு!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

2026 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் பெரும் வெற்றியை பதிவு செய்தார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர், அவர் அந்த தொகுதி…

“வீட்டிலிருந்தபடியே அரசு சேவைகள்… ஒரு ‘Hi’ போதும்! இனி ‘நம்ம அரசு நம் கையில்!’

Eswari 2 months ago at 2 months ago No Comments

அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் எளிமையாக பெற்றுக்கொள்ளும் வகையில், புதிய வாட்ஸ்அப் சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை மக்கள் பெறுவதற்காக இ-சேவை மையங்கள் மற்றும் தனியார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த…

“7 லட்சம் மோசடி முதல் 5 சவரன் கொலை வரை! தவெக பிரமுகர்கள் மீது பரபரப்பு புகார்கள்”

Eswari 2 months ago at 2 months ago No Comments

செங்கல்பட்டு மாவட்டத்தில் தவெக பிரமுகர்கள் மீது அடுத்தடுத்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 73 வயதான விஸ்வநாதன் என்பவர், சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணம்…

சிங்கப்பெண்கள் படைக்கு என்னாச்சு? – முதலமைச்சரை நோக்கிப் பாய்ந்த உதயநிதியின் எக்ஸ் (X) ஏவுகணை!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா இல்லையா?” என அவர் கேள்வி எழுப்பியதுடன், “சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவகாசம் வேண்டுமா?” என்றும் விமர்சித்துள்ளார். “டைம் எடுத்து…

சிங்கப்பெண் விழாவா..? ஜெகதீஷ் வீட்டு கிரகப்பிரவேசமா? விஜயின் முன்னுரிமை எது? அம்பலமான ரூட் பின்னணி..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக முதல்வர் விஜயின் அண்மைகால நடவடிக்கை, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் கடுமையான விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக அரசு ரீதியாகத் திட்டமிடப்பட்ட ஒரு மிக முக்கியத்துவமான விழாவை விட, தனது தனிப்பட்ட மேலாளரின் வீட்டு விசேஷத்திற்கு முதல்வர் முக்கியத்துவம்…

அறிவிப்போடு நின்றதா ‘சிங்கப்பெண் படை’? முதல்வர் விஜயை வாரிச் சுருட்டிய டிடிவி தினகரன்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையை தொடங்கி வைக்கவே முடியாத முதலமைச்சர் விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வயது, பாலினம், மனிதாபிமானம் என…

ஆதவ் அர்ஜூனாவின் ஓவர் ஸ்பீடு..? ₹70 கோடி வசூல் வேட்டை..? த.வெ.க-வை உலுக்கும் புதிய சிண்டிகேட் ஊழல்..!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

ஆண்டுக்கு ₹5000 கோடி வரை திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தமிழக பொதுப்பணித்துறை, இப்போது லஞ்சப் பேய்களின் வேட்டைக்காடாக மாறியிருக்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் உள்ள ஊழல் பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் பதவிகளைத் தக்கவைத்துக்…

அ.தி.மு.க-வை உடைக்கும் த.வெ.க..? இபிஎஸ்-க்கு அடுத்த செக்..! சி.வி.சண்முகத்திற்கு டில்லி பதவி..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது ஆளுங்கட்சியான த.வெ.க, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் இடையே திரைமறைவில் நடந்து வரும் பேச்சுவார்த்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியைத்…

திருச்செந்தூர் ரகசிய ஆய்வில் கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்கள் – அமைச்சர் ரமேஷ் அதிரடி

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அண்மைக்காலமாக பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட அதிரடி, ரகசிய ஆய்வு, தமிழக ஆன்மீக வட்டாரத்தில் பெரும்…

விஜய் அரசுக்கு முழு ஆதரவா..? அந்த வரலாறே எங்களுக்கு கிடையாது..! CPI வீரபாண்டியன் திட்டவட்டம்..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தவெக அரசுக்கு ஆதரவளிக்க தங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அனுப்பி வைத்ததாக பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தவெக அரசை கவிழ்ப்பதற்காகவோ அல்லது எந்த உள்நோக்கத்துடனோ…

You missed