Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: தவெக

இதுவரை எந்த முதல்வரும் இப்படி செஞ்சதில்ல..! நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அரங்கேறிய அவமானம்..!

Naruvi 2 months ago at 2 months ago No Comments

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். இன்று திருச்சி ஜோசப் கல்லூரியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு…

முடிவுக்கு வரும் திராவிட கட்சிகளின் சாம்ராஜ்ஜியம்..? அண்ணாமலை VS விஜய்..! மாறும் தமிழக அரசியல்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் இன்று ஒரு முக்கியமான மாற்றக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுக – அதிமுக என்ற இரு துருவ அரசியல் மாநிலத்தின் ஆட்சிப் போட்டியை நிர்ணயித்துக் கொண்டிருந்தது. ஆனால் புதிய தலைமுறை வாக்காளர்களின்…

கொத்துக் கொத்தாக மாறிய IAS-கள்… ‘நங்கூரம்’ போட்ட ஊழல் அதிகாரிகள்..! பிரபு Vs ஆதவ் அர்ஜுனா..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

புதிய ஆட்சி வந்ததும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நிர்வாக வசதிக்காக மாற்றம் செய்வது வழக்கமானதுதான். அதன்படி கொத்துக் கொத்தாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த 1 வாரமாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக ளுக்கு ஆளாகி ஒரே துறையில்…

திமுக கூட்டணியில் விரிசல்? தவெக-வுடன் இணையும் மதிமுக? வைகோ-வின் அதிரடி முடிவு..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறப் போகிறதா என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் வரும் ஜூன் 27-ஆம் தேதி சென்னையில் அக்கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் கூடவுள்ளது.…

ரீல்ஸ் அமைச்சரின் ரியல் சம்பவம்… ஓட்டம் பிடித்த அமைச்சர் கீர்த்தனா.. வைரல் வீடியோ..!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க சமூக ஊடகங்களை ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், அமைச்சர் கீர்த்தனா தற்போதைய ட்ரெண்டிற்கு ஏற்ப இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் செம ஆக்டிவாக வலம் வந்து…

தவெக-வின் ‘சாஃப்ட் கார்னர்..! பா.ஜ.க-வை எதிர்க்கத் தயங்கும் விஜய்..! தர்மசங்கடத்தில் கூட்டணி கட்சிகள்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தவெக தலைவர், முதலமைச்சர் விஜயின் சமீபத்திய அரசியல் நகர்வுகள், தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இடதுசாரிகள் மத்தியில் பெரும் புகைச்சலையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாசிச எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு எனப் மேடைகளில் முழங்கினாலும், நிஜத்தில் தவெக தலைமை பாஜக…

தவெக-வின் ‘வீக்-எண்ட்’ பிளான்: ஆடிப்போய்க் கிடக்கும் எடப்பாடி..! அதிமுகவில் அசுர ஸ்கெட்ச்..!

Naruvi 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் களம் தற்போது ‘ஆபரேஷன் அதிமுக’ என்கிற காய் நகர்த்தலால் பரபரத்துக் கிடக்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் கண்டு, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்திருந்தாலும், நிரந்தரத் தனிப் பெரும்பான்மை என்கிற ஒற்றை இலக்கை…

வாரியப்பதவி வருமா..? திமுக-வின் ‘ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளை’ அட்டாக்: தர்மசங்கடத்தில் திருமா.!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

விசிக உள்ளே, இதுவரை இல்லாத ஒரு புதிய தலைவலி அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு அவரது குடும்ப வட்டாரத்திலிருந்தே கிளம்பியுள்ளது. தமிழகத்தில் வாரியத் தலைவர் பதவிகளுக்கான நியமனங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் வேளையில், விசிக-வில் அரங்கேறும் இந்த ‘உள்வீட்டுக் குடுமிப்பிடிச்…

அமைச்சர்களுக்கு செக்..! தவெக ஆட்சியே என் கண் அசைவில்தான்..! ஆதவ் அர்ஜூனாவின் மாஸ்டர் பிளான்..!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

புதிய அமைச்சர்களின் இந்தச் சுறுசுறுப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதே வேளை, தவெக தலைமை அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஒரு ரகசியக் கடிவாளத்தையும் போட்டுள்ளது. வழக்கமாக, ஒவ்வொரு அமைச்சருக்கும் அரசுத் தரப்பில் ஒரு உதவியாளர், அரசியல் ரீதியான ஒரு…

விஜய் ஆட்சியில் சபாஷ்..! மாதம் ரூ 51 கோடி மிச்சம்..! மதுபான கொள்முதலில் இனி வெளிப்படைத்தன்மை..!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

மதுபானங்கள் கொள்முதலில் இனி வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க, ‘டாஸ்மாக்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த காலங்களில் நீடித்த கொள்முதல் முறை மாற்றப்பட்டு, ஒரு பெட்டிக்கு 60 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு வந்த, ‘கமிஷன்’ ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதாவது, பழைய ஆட்சியாளர்களான அதிமுக…

You missed