Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: தவெக

“56 ஆண்டுகள் பாரம்பரிய முறைக்கு முற்றுப்புள்ளி? DIPR பணியிடங்கள் – TNPSC மூலம் புதிய வாய்ப்பு!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையில், பொதுவாக பணியிட நியமனங்களில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வந்ததாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர்…

“ஸ்டாலினுக்கு பிற கட்சிகளை கேள்வி கேட்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது?” – ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

Eswari 2 months ago at 2 months ago No Comments

கூட்டணி கட்சிகள் மீது காட்டப்படும் பண்ணையார் தனமும் ஆதிக்க மனப்பான்மையும் தான் திமுகவின் தோல்விக்கு காரணம் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், பிற கட்சிகளின் முடிவுகளை கேள்வி கேட்கும்…

“விமர்சனங்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் திட்டமிட்ட நகர்வுடன் CM விஜய் மீண்டும் டெல்லி பயணம்”

Eswari 2 months ago at 2 months ago No Comments

முதலமைச்சர் விஜய் தனது இரண்டு நாள் அரசுமுறை பயணத்தை டெல்லியில் நிறைவு செய்து இன்று சென்னை திரும்பியுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் கூட்டணி கட்சி தலைவர்களான ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவில்லை என்றும்,…

தேர்தல் முடிஞ்சும் வீடு வீடாகப் போகும் எம்.எல்.ஏ..! விருகம்பாக்கம் சபரிநாதனின் மாஸ் மூவ்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியலில் இளம் தலைமுறையினரின் வரவும், அவர்களின் சுறுசுறுப்பான மக்கள் பணியும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழக அரசின் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள சபரிநாதனின் செயல்பாடுகள் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இளம்…

“டெல்லியில் நடந்தது என்ன?.. உடனே சென்னை புறப்பட்ட விஜய்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் விஜய், அங்குள்ள தனது சந்திப்புகளை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்ப புறப்பட்டுள்ளார். நேற்றைய தினம் டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு, தமிழ்நாடு இல்லமான பொதிகை இல்லத்தில் தலைமைச் செயலாளர் சாய் குமார் தலைமையிலான…

“எடப்பாடி கோட்டையில் விரிசல்.. தவெக-வுக்கு தாவிய வெள்ளமண்டி நடராஜன்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் கழக அமைப்பு செயலாளரான வெள்ளமண்டி நடராஜன், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அவருடன் அவரது மகன் ஜவஹர்லால் நேரு மற்றும் ஆதரவாளர்களும் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸி ஆனந்த் முன்னிலையில் கட்சியில்…

“இடைத்தேர்தலில் CM Vijay-க்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்” – அன்புமணி எச்சரிக்கை

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, உடனடியாக ஆளும் கட்சியான தவெகவில் இணைத்துக்கொண்டது ஜனநாயக படுகொலையென கடுமையாக கண்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மக்களின் விருப்பத்திற்கு எதிராக, எந்த காரணமும் இன்றி வெற்றி பெற்ற வெறும் 20 நாட்களிலேயே…

“மக்கள் கடும் எச்சரிக்கை! TVK-வில் இணைந்த முன்னாள் MLA-க்கு எதிராக போஸ்டர் போர் வெடிப்பு!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றி கழகத்தில் (TVK) இணைந்ததை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி முழுவதும், மரகதம் குமரவேல்…

“CM ஆன பிறகு முதல் டெல்லி பயணம்.. அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்க்கும் விஜய்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாள் பயணமாக நடைபெறும் இந்த டெல்லி பயணத்திற்காக, அவர் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னையிலிருந்து தனி…

“பயிர்க்கடன் விவகாரம்: CM விஜய்க்கு எதிராக குரல் கொடுத்த தவெக வேட்பாளர்”

Eswari 2 months ago at 2 months ago No Comments

பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ள தவெக வேட்பாளரும், உழவர் உரிமை இயக்க மாநில தலைவருமான அருள் ஆறுமுகம், “உங்களுக்கு முட்டுக்கொடுக்க முடியாது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். ஐந்து ஏக்கர் வரை நிலம் கொண்ட விவசாயிகளுக்கு…

You missed