Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: தவெக

அதிமுக இன்பதுரையால் விஜய்க்கு வந்த புதிய சிக்கல்! – உளவுத்துறைக்கே சவால் விடும் கேள்வி!

Eswari 1 month ago at 1 month ago No Comments

காவல்துறை மீது முதலமைச்சர் விஜய்க்கு நம்பிக்கை இல்லையா என்ற கேள்வியை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை எழுப்பியுள்ளார். முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவராக இருந்தபோது, மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒவ்வொரு தருணத்திலும் அவருக்கு தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கி…

“35 வருஷ அரசியல் அனுபவம் இருக்கு!” விமர்சகர்களுக்கு திருமாவளவன் கொடுத்த மாஸ் பதிலடி!

Eswari 1 month ago at 1 month ago No Comments

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். இயக்கத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களையும், திட்டமிட்ட வதந்திகளையும் பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்த காலத்தில் தம்மை குறிவைத்து…

ஐந்து தொகுதி இடைத்தேர்தல்: திமுகவின் ‘மாஸ்டர் பிளான்’… ஆடிப்போன எதிர்க்கட்சிகள்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு அதிரடி திருப்பம் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக எடுக்கவுள்ளதாகக் கூறப்படும் ஒரு முக்கிய முடிவு தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக…

“‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’… உருக்க வீடியோ வெளியிட்ட நிர்வாகி மகேந்திரன் உயிரிழப்பு!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் உப்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் கே.ஏ.எஸ். மகேந்திரன் (32). திருப்பனந்தாளில் பூக்கடை நடத்தி வந்த அவர், அதிமுக தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். மகேந்திரனுக்கு முனீஸ்வரி…

“TVK நிர்வாகிகள் மீது கஞ்சா குற்றச்சாட்டு… தட்டிக் கேட்டவருக்கு கொடூர முடிவு!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன் மற்றும் மணிகண்டன். இருவரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியைச் சேர்ந்தவர்கள். 39-வது வார்டில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரின் மகன்…

அரசியல் முகமூடி கிழிந்தது! தூத்துக்குடி கூட்டுப்பாலியல் வழக்கில் தவெக நிர்வாகிகளை கூண்டோடு தூக்கிய போலீஸ்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், தமிழக வெற்றி கழகத்தின் இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பரான…

கல்யாண வீட்டில் போய் புலம்பி தள்ளிய ஸ்டாலின், உதயநிதி… மரண பங்கமாய் கலாய்த்த விஜய்…!

Naruvi 1 month ago at 1 month ago No Comments

அரை நூற்றாண்டு கால சாதி, மத அரசியலை நாம் ஒட்டுமொத்தமாக உடைத்தெறிந்திருக்கிறோம் – திருச்சி கூட்டத்தில் விஜய் பேச்சு தமிழக முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம்…

“அதிகார பலத்தை வென்ற அன்பு பலம்! – திராவிடக் கோட்டைகளை உலுக்கிய முதல்வர் விஜய்யின் திருச்சி முழக்கம்!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கங்களும் நன்றிகளும். குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி மக்களே, உங்களுக்கு என்னுடைய சிறப்பு வணக்கங்களும் சிறப்பு நன்றிகளும். நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால், தற்போது என்னை பெரம்பூர் தொகுதி…

அரசியல் மேடைகளின் புதிய இலக்கணம்! – திருச்சியில் அதிரப்போகும் தவெக-வின் கொள்கை முழக்கம்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக வெற்றிக் கழக அரசின் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் முக்கிய விளக்கங்களை அளிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திருச்சியில் நடைபெறும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பெண்கள்…

“அமைச்சர்கள் இல்ல.. ஜோக்கர்கள்!” – தவெக அரசை வறுத்தெடுத்த EX அமைச்சர்  சிவசங்கர்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

முன்னாள் அமைச்சர் சிவசங்கர், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து பேசியபோது, இந்த தோல்வி திமுக தொண்டர்களிடையே மட்டுமல்லாமல் பொதுமக்களிடையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக குளத்தூர் தொகுதி வழங்கிய தீர்ப்பு, கழகத் தொண்டர்களின் மனதில் அழியாத காயமாக பதிந்துள்ளதாக…