மனிதகுலத்தின் எதிரி.. பாகிஸ்தான் வாலாட்டினால்… ராஜ்நாத் சிங் பகிரங்க எச்சரிக்கை..!
”பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக பாகிஸ்தானை கண்டிக்கிறோம்.பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு சிந்து நதியின் நீர் சென்றடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனுமதிக்காது” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டித்தார். ஹைதராபாத்தில் பாஜக தெலங்கானா பிரிவு ஏற்பாடு செய்திருந்த அறிவுசார் மாநாட்டில் பேசிய ராஜ்நாத்…
