கௌதமி கொடுத்த புகார்: நள்ளிரவில் புகுந்த ED… அலறும் அழகப்பன் குடும்பம்!
நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரின் அடிப்படையில், அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட 6 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனைகள் 2026 ஜூன் 17 அன்று…
