முதல்வர் விஜய்க்கு திருகுவலி..! கோயிலில் கொக்கி போட்ட குமாரு..! தவெக-வை கேவலப்படுத்திய நிர்வாகி..!
களத்தில் இறங்கிய குறுகிய காலத்திலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தவெக அரசுக்கு, தொடர் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளும், சொந்தக் கட்சி நிர்வாகிகளின் அத்துமீறல்களும் அடுத்தடுத்துப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி…
