Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: அரசியல்

“விஜய்யைச் சுற்றி 4 ‘பவர் சென்டர்கள்’! – அ.தி.மு.க.வின் அதிரடி அட்டாக்… மெளனம் கலைப்பாரா முதல்வர்..?

R.M.Thiraviaraj 5 months ago at 5 months ago No Comments

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது, ‘இங்கு யாரும் ‘பவர்’ சென்டர்கள் கிடையாது. நான் ஒருவன் மட்டும்தான் ‘பவர்’ சென்டர்’ என ஓபனாக பேசினார். ஆனால், தலைமைச் செயலகத்தில்…

ஒரே நாளில் 60 பிளான்களுக்கு அப்ரூவல்..! விஜய் ஆட்சியில் முதல் மெகா வேட்டை! கோடிகளில் அள்ளிய பிரகாஷ் IAS..!

Manikandan Kaliyappan 5 months ago at 5 months ago No Comments

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் நடந்திருக்கிற ஊழல்களை தூசி தட்டி விசாரிக்க போகுதாம் புதிய தவெக அரசு. அதோட முக்கிய அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை…

காங்கிரஸ் செஞ்சதுதான் தப்பு! டெல்லி கூட்டத்தில் உண்மையை உடைத்துப் பேசிய கூட்டணித் தலைவர்கள்!

Eswari 5 months ago at 5 months ago No Comments

இந்தியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நேற்று நடைபெற்றது சமாஜ்வாதி கட்சியின் கூட்டம்…

அடியோடு மாறிய சீன்.. ‘தங்கம், குட்டி’யால் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இறுகும் பிடி..!

R.M.Thiraviaraj 5 months ago at 5 months ago No Comments

தி.மு.க. ஆட்சி முடிந்து த.வெ.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு அமைச்சர்கள் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர்…

அதே தவறு..! ஸ்டாலினுக்கு நேர்ந்த கதி..! விஜய்க்கு வார்னிங் கொடுத்த சவுக்கு சங்கர்..!

K.M.Viji 5 months ago at 5 months ago No Comments

திருமாவளவன் முதல்வராக வருவதை எடப்பாடி பழனிச்சாமி தடுத்து விட்டார் என யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். அரசியல் விமர்சகர், யூடியூபர் என அறியப்படும் சவுக்கு சங்கர், பெண்…

“அறிவாலயத்தின் அதிருப்தி… துரோகத்தால் ஆட்டம் காணும் காங்கிரஸ்..! ‘இந்திய கூட்டணியை அலறவிட்ட தி.மு.க..!”

K.M.Viji 5 months ago at 5 months ago No Comments

இந்தியா கூட்டணியிலிருந்து திமுக விலகி இருப்பது இந்தக் கூட்டணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோற்றிருக்கலாம், ஆனால் அதன் செல்வாக்கு குறையவில்லை. 2029…

அடித்தளமே ஆடுதே…! 1000-ல் 113 அவுட்… தி.மு.க-வுக்கு விஜய் வைத்த செக்..!

R.M.Thiraviaraj 5 months ago at 5 months ago No Comments

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம், தி.மு.க-வின் அஸ்திவாரத்தையே ஆட்டம்காண வைத்துள்ளது. தி.மு.க-வின் மிக முக்கியத் தூண்களாகவும், அடிமட்டத் தொண்டர்களைக் கட்சியோடு பிணைக்கும்…

ரீல்ஸ் போட்டால் முதலீடு வருமா? ஒரே மாதத்தில் ₹7,000 கோடியைக் கோட்டை விட்ட தவெக அமைச்சர் கீர்த்தனா!”

Manikandan Kaliyappan 5 months ago at 5 months ago No Comments

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் தற்போதைய தவெக அரசின் முக்கிய இலக்கு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு நேர்மாறான ஒரு அதிர்ச்சிச் செய்தி கோட்டை…

தவெக-வை வீழ்த்த அதிரடி வியூகம்..! தி.மு.க-வின் மாஸ்டர் பிளான்..! உதயநிதியின் அதிரடி மூவ்..!

Naruvi 5 months ago at 5 months ago No Comments

2026 சட்டமன்ற தேர்தல் அதிர்வுகளில் இருந்து தி.மு.க இன்னும் மீளவே இல்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய ஒரு பக்கம் 38 பேர் கொண்ட குழு அறிக்கை தயார்…

அட.. இப்படியொரு முதல்வரா..? கோட்டையை அதிரவைத்த விஜய்..! மரண மாஸ் எச்சரிக்கை..!

K.M.Viji 5 months ago at 5 months ago No Comments

தமிழக அரசியலில் பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதப்படாத விதியாக நீடித்து வந்த ‘கட்சி நிதி’ மற்றும் ‘அமைச்சர்களுக்கான கமிஷன்’ கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக முதல்வர் விஜய் அதிரடி…