Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: இந்தியா

“ஆதார், பாஸ்போர்ட் இருந்தாலும் நீங்க இந்திய குடிமகன் இல்லையா?! சட்டம் சொல்லும் அதிர்ச்சி உண்மை!”

Eswari 4 months ago at 4 months ago No Comments

உங்களிடம் ஒரு முக்கியமான கேள்வி. நீங்கள் இந்திய குடிமகனா? “என்னங்க இப்படி கேட்டுட்டீங்க?” என்று நீங்கள் கேட்கலாம். என்னிடம் ஆதார் அட்டை இருக்கிறது, வாக்காளர் அடையாள அட்டை…

200 நாடுகளில் இந்திய மருந்துகள்..! அந்த பெருமைக்கு காரணமே சீனாதான்..!

Naruvi 4 months ago at 4 months ago No Comments

மலிவு விலையில் மருந்துகளை உற்பத்தி செய்யும் ஒரு முக்கிய நாடாக இந்தியா தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ஆனாலும், மூலப்பொருட்களுக்காக சீனாவை பெருமளவில் சார்ந்திருக்கும்போது, ​​இந்த நற்பெயர் சோதிக்கப்படுகிறது. உலகெங்கிலும்…

14,000 பேருக்கு விஷ மாத்திரை! மும்பையை உலுக்கிய நடுக்கமூட்டும் சதி! நூலிழப்பில் தப்பிய உயிர்கள்!

Eswari 4 months ago at 4 months ago No Comments

மும்பையில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின் போது, பொதுமக்களுக்கு வலி நிவாரணி மற்றும் சத்து மாத்திரைகள் எனக் கூறி விநியோகிக்கப்பட்ட மாத்திரைகள் தொடர்பாக பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.…

இந்தியாவின் ராக்கெட் பலத்தை தீர்மானிக்கும் தமிழ் மூளை: யார் இந்த நாராயணன் அப்பு?

Eswari 4 months ago at 4 months ago No Comments

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ உந்துவிசை வளாகத்தின் (ISRO Propulsion Complex – IPRC) புதிய இயக்குநராக மூத்த விண்வெளி விஞ்ஞானி நாராயணன்…

‘இந்தி-சீனி பாய் பாய்’ வெறும் ஏமாற்று வேலை… அருணாச்சலில் அடித்து ஆடும் சீனா..! அடுத்த துரோகம் அம்பலம்!

Naruvi 4 months ago at 4 months ago No Comments

அருணாச்சல பிரதேச பழங்குடியின நா சமூகம், கடந்த ஆறு ஆண்டுகளாக மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைக்குள் சீன விடுதலை இராணுவம் சாலைகளையும் இராணுவ முகாம்களையும்…

உலகளாவிய போர்ப் பதற்றம்… பிரதமர் மோடி விடுத்த அதிரடி வேண்டுகோள்!

R.M.Thiraviaraj 4 months ago at 4 months ago No Comments

மேற்கு ஆசியாவில் கொழுந்துவிட்டு எரியும் போர்ப் பதற்றம், உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியப் பிரதமரின் ஒரு முக்கிய வானொலி உரை ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும்…

யார் இந்த ஜொனாதன்? பிரதமர் மோடி வியந்து பார்த்த உலக அதிசய ஆமையின் வரலாறு!

Eswari 4 months ago at 4 months ago No Comments

இந்தியா – சீஷெல்ஸ் நாடுகளுக்கிடையேயான தூதரக உறவின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சீஷெல்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.…

அதிரடி உத்தரவு! பழைய 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? RBI வெளியிட்ட பரபரப்பு விளக்கம்!

Eswari 4 months ago at 4 months ago No Comments

சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை பலர் உண்மை என நம்பிவிடும் சூழல் நிலவுகிறது. அந்த வகையில், 2005-ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 10, 20, 50 மற்றும்…

சர்வதேசத்தையும் ஆளும் ‘டிஜிட்டல் இந்தியா’! 11 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி…! உலகிற்கே வழிகாட்டும் டிஜிட்டல் வல்லரசு..!

K.M.Viji 4 months ago at 4 months ago No Comments

“இன்று காலை நீங்கள் பருகிய தேநீருக்கு உங்கள் கைபேசி மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்தியிருந்தால், அறியாமலேயே நீங்கள் ஒரு உலகளாவிய புரட்சியின் அங்கமாக…

“டீசலும் இல்லை… கரண்டும் இல்லை! தண்ணீரில் ஓடும் இந்தியாவின் ‘சூப்பர்’ ரயில்!”

Eswari 4 months ago at 4 months ago No Comments

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் தனது இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் நடைபெற்ற இந்த சோதனை வெற்றியடைந்ததைத்…