Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்ததாக விமர்சிக்கப்படும் பிக்பாஸ் புகழ் ஜூலி, தற்பொழுது பல்வேறு சர்ச்சைகளிலும் புகார்களிலும் சிக்கி அரசியல் களத்தில் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார். முந்தைய ஆட்சிக்காலத்தில், 2026-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற மிதப்பில் ஜூலி செயல்பட்டதாகவும், ஆனால் த.வெ.க ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து அவரது அரசியல் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியானதாகவும் சமூக வலைதளங்களில் பலமாக விவாதிக்கப்படுகிறது.


ஜென்சி இசட் மீட்-அப் எனக்கூறி பல பெண்களை அழைத்து வந்து திமுக நிகழ்ச்சி நடத்தும்போதே அது ஒரு பெரிய பேக்ஃபயர் ஆகும் என பலரும் கூறி வந்தனர். திமுக ஜென்சி இசட் குரூப் கடுமையாக அவதூறுகளை பரப்பியதால் வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் ஜூலி ஆக்ரோஷமாக தவெக-வை விமர்சித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் மீது கிட்னி திருட்டு வழக்கு பாய உள்ளதாக தவெக-வினர் கூறி வருகின்றனர்.

திமுக 59 இடங்களில் வெற்றி பெற நான்தான் காரணம்..! சாதி புத்தியால் குறி வைக்கிறார்கள்..! திருமா புலம்பல்..!

இதையும் படியுங்க  பாஜகவில் இருந்து ஏன் விலகினேன்..? டெல்லி பாஜக-வின் ஆணவத்தை புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை..!

இதுகுறித்து நம்மிடம் பேசிய தவெக நிர்வாகி ஒருவர், ” நான் ஜென்சி இசட் மீட்அ-ப் ஆண்டி என சொன்ன உடனே நீங்கள் ஜூலியை நினைத்து கொள்ளாதீர்கள். ஜூலியைத்தான் ஆண்டி என சொல்றீங்க என நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்பதை சொல்லிக்கிறேன்.


முதலில் ஜூலி திமுக பேக்கிரவுண்டில் இருக்கிறார் என்கிற ஒரு காரணத்துக்காகதான் தமிழக வெற்றி கழகத்தையும், விஜயும் பற்றி தவறான விஷயங்களை பேசிட்டு இருந்துச்சு. ஆனால் ஜூலிக்கே இன்னைக்கு பேக்ஃபர் ஆகி தூக்கி உள்ள வைக்கப் போகிற நிலைமையில் இருக்கிறார். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் என்ன நடந்திருக்குன்றத சொல்கிறேன்.

விஜயைத் தொடர்ந்து தனுஷா? புது கட்சி கேள்விக்கு ‘இட்லி கடை’ ஸ்டைலில் தனுஷ் கொடுத்த மாஸ் ரியாக்சன்!

விஜயை எதிர்க்கறதுக்கு திமுகவில் இறக்கி விடப்பட்ட ஒரு ஆளுதான் இந்த ஜூலி. இந்த ஒரு ஜூலி முதலமைச்சர் விஜயை பத்தியும் தமிழக வெற்றி காலத்தை பத்தியும் ரொம்ப அவதூறான விஷயங்களை வந்து பரப்பிட்டு இருந்துச்சு. போன ஆட்சியிலே திமுக 2026 ஆட்சிக்கு வந்துரும் என மிதப்பில் ரொம்ப ஓவரா வந்து போயிட்டு இருந்துச்சு. ஆனா தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்து இதை கதற விட்டுருச்சு.

இதையும் படியுங்க  "புது முதலீடு வெறும் 23% தான்... மீதி 75% திமுக உழைப்பு!" – விஜய் அரசைப் புள்ளிவிவரத்தோடு பொளந்து கட்டிய டி.ஆர்.பி. ராஜா!

இப்ப என்ன நடந்துட்டு இருக்குன்னா, ஜென்சி மீட்டப் அப்படின்னு ஒவ்வொரு ஊரிலும் நடத்திட்டு இருக்காங்க. அங்க சில ஆயாக்களையும், சில பாட்டிக்களையும், சில தாத்தாக்களையும் கூட்டிட்டு போய், இவங்கதான் ஜென்சி இசட் அப்படின்னு கோமாளிதனம் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ இந்த பிக் பாஸ் ஜூலி மேல இருக்கிற ஒரு மிகப்பெரிய புகார் என்னன்னா இது கிட்னி திருடி. இது கிட்னி திருடிருச்சு அப்படின்னு சோசியல் மீடியால கடந்த அஞ்சு மாசமா இதை போட்டு அடிக்கிறாங்க. நிறைய பேர்ட்ட கிட்னி திருடி இருக்கு. அது இதுக்கு தொடர்பு இருக்கு.

நிறைய பேரிடம் காசு வாங்கிட்டு ஏமாத்திருச்சு என்பது மாதிரி சொல்லிட்டு இருந்தாங்க.ரெண்டு நாளுக்கு முன்னாடி திமுகாவை சேர்ந்த ஒருத்தன் பெண்களை அவதூறாகவும், ஆபாசமாவும் பேசிட்டாங்கனு காவல் துறை கைது பண்ணிருந்தாங்க. ஆனால் நீதிமன்றத்துல அவனுக்கு ஜாமீன் கொடுத்திருந்தாங்க. அந்த ஒரு விஷயத்துக்காக இந்த பிக் பாஸ் ஜூலி செஞ்சிருந்த அந்த ஒரு செயல் இணையதளத்துல இன்னும் இது மேல வந்து வெறுப்பு வந்து எல்லாம் போட்டு வந்து பொழக்க ஆரம்பிச்சிட்டாங்க.

இதையும் படியுங்க  மாநிலங்களவை காலியிடங்களுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

அது மட்டும் கிடையாது. ஏற்கனவே இது மேல புகார் வச்சிருந்த அந்த கிட்னி வழக்கில் தமிழ்நாடு சுகாதார துறை இப்ப விசாரிக்க ஆரம்பிச்சு இருக்காங்களாம். தனி நபரையே நிறைய பேர் விசாரணை பண்ண போறாங்களாம். அதனால ஜூலி இதுல சிக்கும் அப்படின்ற மாதிரிஎல்லாம் சொல்லிட்டு இருக்காங்க. அது போதாது என திமுகவிலும் இதை கொஞ்சம் கொஞ்சமா இப்ப ஒதுக்கிடலாம் அப்படின்ற
மாதிரி வந்து சொல்லிட்டு இருக்காங்க.

“CM விஜய்-னு சொன்னதும் அலறிய மேடை! அரங்கத்தையே அதிரவிட்ட நடிகை ப்ரீத்தி முகுந்தன்!”

ஆனா ஏன் அப்படின்னா இந்த ஜூலியாலதான் ஒரு பெரிய நெகட்டிவிட்டி அப்படின்றது திமுகவுக்கு வந்துட்டு இருக்கு. இதுல இருந்துதான் கட்சி நாசமா போயிடுச்சு அப்படின்ற மாதிரிநிறைய பேர் சொல்லிட்டு இருக்கறதால ஜூலியை அடிச்சு துரத்த போறாங்களாம். ஜூலியோட லைஃபே முடிஞ்சு போச்சு. அடுத்த மீராமிதுனுக்கும் இந்த நிலை வரப்போகுதுனு சொல்றாங்க” என்கிறார் அவர்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago