Month: October 2026

“பல கோடி நஷ்டம், நெஞ்சில் துரோகம்.. ஆனா நான் ஓடமாட்டேன்!” – ஐசரி கே. கணேஷின் அனல் பறக்கும் மாஸ் பேட்டி!

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், இயக்குநர் சுந்தர் சி-யின் புதிய தயாரிப்பு நிறுவனமான ‘தியாகராஜா டாக்கீஸ்’ தொடக்க விழாவில்…

“600 கோடி காட்டியவருக்கு 30 கோடி ஒரு குற்றமா?” – CM விஜய் வழக்கில் ஹைகோர்ட்டின் அதிரடி!

முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியில் பெற்ற தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆடிட்டர் செய்த தவறுகளுக்காக மட்டும் ஒரு வேட்பாளரின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என…

“தமிழ்நாட்டைப் பார்த்து உலக நாடுகளும் கத்துக்கணும்!” – உலக வங்கி பாராட்டிய ‘தோழி’ விடுதி;  நெகிழ்ந்த MK Stalin!

தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘தோழி’ (Thozhi) பணிபுரியும் மகளிர் விடுதித் திட்டத்துக்கு உலக வங்கி சர்வதேச அளவில் பாராட்டு தெரிவித்துள்ளது. குறைந்த வாடகையில் தரமான…

ஒரே மேடையில் பிரதமர் மோடி -விஜய்..! டெல்லி பிரஷரால் தவெகவுக்கு தலைவலி..! கூட்டணி கட்சிகளுக்கு லாக்..?

பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11ஆம் தேதி சென்னைக்கு வருகை தர உள்ளார். தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற பிறகு, முதல்…

காஞ்சிபுரத்தின் 4 ஆண்டு மர்மம் உடைந்தது..! RTI-யில் வெளிவந்த அதிரவைக்கும் உண்மைகள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் நடைபெற்றுள்ள ஆக்கிரமிப்புகள், அவை இதுவரை முழுமையாக அகற்றப்படாதது, நகரில் தொடரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து…

பூத் ஏஜென்ட்களை தூக்கிய அதிமுக! அப்செட்டில் CM விஜய்..! எடப்பாடியின் மாஸ்டர் பிளான்..!

அக்டோபர் 6ஆம் தேதி நடந்து முடிந்த தாராபுரம் – மதுராந்தகம் இடைத்தேர்தலில், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலைவிட வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் அக்டோபர்…

மீட்டர் ஓடல, அடுப்பு எரியல! – வெற்றிப் பயணத்தால் வாடும் தனியார் ஓட்டுநர்கள்

பெண்களுக்கு இலவச பேருந்து என்ற அரசின் அறிவிப்பு ஒருபுறம் கொண்டாட்டமாக இருக்க, மறுபுறம் லட்சக்கணக்கான ஆட்டோ மற்றும் தனியார் பேருந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பேரிடியாக விழுந்துள்ளது .தமிழக…

இடைத் தேர்தலில் இரண்டாம் இடம் இந்த கட்சிக்கா..? சத்தியபாமா ஆடியோவை வெளியிட்டது யார்..?

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அனைவரது பார்வையும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் மீதுதான் உள்ளது. நேற்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு, இரு தொகுதிகளிலும் விறுவிறுப்பாக…

வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன..? டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிரடி கேள்வியால் அதிரும் கொளத்தூர் தொகுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகமும் அவரது கட்சியும் வெளிப்படையான மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களை…

“ரஷ்ய ஆய்வக மரணம்.. சைபீரியாவில் என்ன நடக்கிறது? அமெரிக்கா காட்டும் அவசரம் – WHO விளக்கம்!”

ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள ஆய்வகத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் விபத்து காரணமாக, கொடிய நிமோனிக் பிளேக் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

“வல்லரசு நாடுகளுக்கே ‘டஃப்’ கொடுக்கும் இந்தியா! உலக வங்கியை வியக்க வைத்த அசுர வளர்ச்சி!”

2027-ம் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 6.6 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக உலக வங்கி உயர்த்தியுள்ளது. வலுவான உள்நாட்டு நுகர்வு, முதலீடுகள், உற்பத்தித்துறை மீட்சி…

“கோட்டையைக் குறிவைக்கும் புதிய கூட்டணி.. ரஜினியின் ஆசியோடு களம் காணும் தனுஷ்! அதிர்ச்சியில் கோடம்பாக்கம்!”

நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்கவிருப்பது உண்மைதான் என்று அவரது தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், கட்சியின் பெயர் இன்னும் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை…