“வரி ஏய்ப்புக்கு இனி தன்னிச்சையான கைது கிடையாதா? ஜிஎஸ்டி பிரிவு 69-ல் வரப்போகும் மாஸ் மாற்றம்!”
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்குகளில், வரி அதிகாரிகளுக்கு தற்போது இருக்கும் நேரடி கைது அதிகாரத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்படி, ஜிஎஸ்டி அதிகாரிகள்…
