Month: October 2026

“ரிட்டையர் ஆகாமலே வேலை கேட்ட ஜட்டு!” – பிசிசிஐ போஸ்ட்டில் ஜடேஜா போட்ட ‘மாஸ்’ கமெண்ட்! இணையத்தில் வைரல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித் அகர்கர் விலகியதைத் தொடர்ந்து, பிசிசிஐ வெளியிட்ட புதிய அறிவிப்புக்கு இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா…

“சரித்திரத்தில் எங்கள் இடத்தை யாராலும் அழிக்க முடியாது… நான் சுமந்து வளர்த்தெடுத்த குழந்தை சென்னை மெட்ரோ!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை!

சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி பைபாஸ் சாலை முதல் வடபழனி வரையிலான சுமார் 14.64 கிலோமீட்டர் உயர்மட்ட மெட்ரோ ரயில்…

மீண்டும் திமுகவுக்கு தாவும் நாஞ்சில் சம்பத்..!? தவெகவுக்கு குட் பை..! பதவி ஆசை காட்டி ஏமாற்றிய விஜய்..!

தமிழக அரசியலில் கட்சி மாறி பயணித்துவரும் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத், மீண்டும் திமுக பக்கம் செல்லப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தவெகவில் இணைந்து…

ஜெம் வீரமணி வழக்கில் அடுத்து கைதாகும் அந்த பிரபலம்..! செட்டில்மெண்ட் திமிங்கலங்கள்..!

ஜெம் கிரானைட் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு விவகாரம் தற்போது தமிழக அரசியல், காவல்துறை வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நிலவரம்,…

Paytm பேங்க் சேவை க்ளோஸ்..! விஜய் சேகர் சர்மாவின் சகாப்தத்துக்கு சங்கு ஊதிய RBI.. உங்க பணத்துக்கு ஆபத்தா..?

தொடர்ச்சியான விதிமுறை மீறல்கள், ரிசர்வ் வங்கியின் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் அதிகாரப்பூர்வமாக இந்திய ரிசர்வ் வங்கியின்…

இந்து அல்லாதவர்களுக்கும் கோவில் அறங்காவலர் பதவி..! திமுக ஆட்களுக்கே மீண்டும் பொறுப்பு… தவெகவின் கபட நாடகம்..!

தமிழக கோயில்களில் திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல்களை ஒழிப்போம் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தவெக அரசும், தற்போது திமுக ஆட்சியின்…

மு.க.ஸ்டாலினை சந்திக்கும் ராகுல் காந்தி..! சத்தியமூர்த்தி பவனுக்குள் அமைச்சர்கள்..! விஜயின் மாஸ் ஸ்கெட்ச்..!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் தவெக அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் திடீரென கலந்துகொண்டது…

“விஜய் அண்ணன் வந்து காப்பாத்துவாரா?” ஆட்சியே Fake தான்.. தமிழகம் இருண்ட காலத்தை நோக்கிச் செல்லும் என கனிமொழி பாய்ச்சல்!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக…

இடைத்தேர்தலில் திமுக வென்றால் தவெக ஆட்சி கவிழ்ந்து விடுமா..? ஸ்டாலின் – உதயநிதி அடித்த ஸ்கெட்ச்..!

மதுராந்தகம்- தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குகள் நாளை, அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற…

“அரசியல் தரத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது!” – ஒட்டுமொத்தப் பெரும்படையோடு இணைந்த பாரதி சுப்பராயனின் அதிரடி முழக்கம்!

திருப்பூரைச் சேர்ந்த ‘நவீன மனிதர்கள்’ அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன், தனது அமைப்பினருடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.…

2 தொகுதிகளிலும் TVK தோற்றால்..? சுக்கு நூறாக உடையும் விஜயின் பிம்பம்..! தமிழகத்தையே உலுக்கும் அதிர்ச்சி..!

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகளை தமிழகமே உற்றுநோக்கி காத்திருக்கிறது. இந்த இரு தொகுதிகளின்…

பாலியல் வழக்கில் சிக்கிய IPL வீரர் – ஜாமீனில் வந்ததும் பெங்கால் அணி எடுத்த அதிரடி முடிவு!

பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள ஐபிஎல் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர் அபிஷேக் போரல், ரஞ்சி…