எடப்பாடிக்கு அடுத்த பேரிடி! சாதாரணமா வரமாட்டேன் சார்… விஜய்யிடம் செல்லூர் ராஜூ போட்ட மெகா டீல்..!
தமிழக அரசியல் களம் தினமொரு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளைத் தூக்கி தங்களின் ஆளுமையை நிரூபிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது ஆளுங்கட்சியான தவெக ஏற்கனவே அதிமுகவின் முக்கிய விஐபிகளான விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர்,…
