போச்சே..! அடியோடு சரியும் அஜித் மவுசு..?அலறும் தயாரிப்பாளர்கள்..! இடியாப்ப சிக்கலில் தல..!
அஜித் குமாரின் அடுத்த படம் தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் தலைப்பு செய்திகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, இந்த விவாதம் கதை, இயக்குநரைப் பற்றியதாக இல்லாமல், அஜித்தின் சம்பளத்தைப் பற்றியது. கடந்த சில மாதங்களாக, சம்பளப் பேச்சுவார்த்தைகளால்…
