“அவனை நினைக்காமல் தூங்கியதே இல்லை” 8 ஆண்டுகள் பேசாமல் இருந்தது ஏன்? பாரதிராஜாவின் கடைசி ஆசை!
இளையராஜா – பாரதிராஜா கூட்டணி: தமிழ் சினிமாவின் பொற்காலத்தை உருவாக்கிய 50 ஆண்டுகால நட்பு. தமிழ் சினிமாவில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோரின் கூட்டணி ஒரு பொற்காலமாகப் போற்றப்படுகிறது. ஐம்பது ஆண்டுகளைக் கடந்த இவர்களின் நட்பு, சினிமாவைத் தாண்டி…
